März 29, 2025

இந்திய தூதர் யாழ்ப்பாணம் செல்கிறார்!

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார.

1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுக்கு பாக்லேயை இந்திய அரசு நியமித்திருந்தது.இந்திய பிரதமர் அலுவலக இணை செயலாளராக பாக்லே பணிபுரிந்திருந்த நிலையில் இலங்கைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.

அமெரிக்க தூதர் யாழ்ப்பாணம் வந்து திரும்பியிருந்த நிலையில் இந்திய தூதர் ஜநா அமர்வின் மத்தியில் யாழ்ப்பாணம் வருகின்றார்.