யேர்மனியில் ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!!
யேர்மனியில் நேற்று வியாழக்கிழமை ஆயுத தாரி ஒருவரால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய ஆயுததாரியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.நோட் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள பீல்ஃபெல்ட் நகரத்திற்கு அருகிலுள்ள...