Januar 5, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

முள்ளிவாய்க்கால் : 7 மாதங்களின் பின் பிணை!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைதான 10 பொதுமக்களும் 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

அச்சுறுத்தல்:ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

சிறுமிகளை காணோம்!

தென்னிலங்கையின் வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சிறுமிகள்...

சிவகரனிற்கு மீண்டும் விசாரணை!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்...

வலி இல்லாமல் உயிரை மாய்க்க புதிய இயந்திரம் – பயன்பாட்டுக்கும் அனுமதி

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திர பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. “வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் வைத்தியருமான...

துயர் பகிர்தல் திருமதி மகேஸ்வரி கந்தசாமி

திருமதி மகேஸ்வரி கந்தசாமி (இல்லத்தரசி) தோற்றம்: 18 ஜூன் 1954 - மறைவு: 07 டிசம்பர் 2021 யாழ்.மீசாலை வடக்கு மீசாலையை  பிறப்பிடமாகவும், கனடா பிரம்ரனை  ...

கூட்டமைப்பு புதுடில்லிக்கு போகுமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

அமெரிக்காவும் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியாவும் கூட்டமைப்பை அழைத்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளிலும் வித்தியாசங்கள் உண்டு. இந்த இரண்டு அழைப்புகள் தொடர்பான செய்திகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள்...

துயர் பகிர்தல் அமரர் லோகநாதன் சுதாகரன்

அமரர் லோகநாதன் சுதாகரன் பிறப்பு 02.10.1981 இறப்பு :08.12.2021 கோணாவில் கிளிநொச்சி அமரர் லோகநாதன் சுதாகரன் அவர்கள் சுகயீன காரணமாக இறைவனடி சேர்ந்தார் அவர் முன்னாள் L.O.C...

தெற்காசியா உதைபந்தாட்டக் கிண்ண 19 வயது பெண்கள் தேசிய அணியில்  மகாஜன வீராங்கனைகள் நால்வர்!

மகாஜனக் கல்லூரி ஆசிரியை செல்வி பத்மநிதி செல்லையா  தேசிய அணியின் பொறுப்பாசிரியர் இந்த மாதம் (டிசெம்பர்) 11 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பங்களாதேஷில்...

துயர்பகிர்தல் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரன்

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவந்தஅறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள்08.12.2021  இன்றுகாலை இறைவணடி சென்றுவிட்டார் என்ற தகவலை மனைவி, பிள்ளைகள்,அறியத் தந்துள்ளார்கள் இவ் அறிவித்தலை உற்றார்,...

கெங்காதரன் பிரசான் பிறந்தநாள்வாழ்த்து 08.12.2021

. கெங்காதரன் பிரசான் அவர்கள் இன்று தனது  பிறந்தநாள்தனை அப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம்...

திறக்க சொன்னார் கோத்தா!

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில்  உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வீதியை விடுக்க படையினர் கடந்த...

சட்டம் சட்டைப்பையினுள்!

தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகுமென சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது....

தங்க நாக்குடன் மம்மி கண்டுபிடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.14 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சிக்...

கரை ஒதுங்கும் உடலங்கள் காணாமல் ஆக்கப்பட்டோருடையதா?

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன்...

ஆளுநர் ராஜா கொல்லுரே மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக...

வெள்ளிக்கிழமை முதல் பிரான்சில் இரவு கேளிக்கை விடுதிகளுக்குப் பூட்டு!!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் மாறுதல் அதிகரித்து வருவதால் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்றுத் திங்களன்று புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாடு கொரோனா தொற்று...

இந்து ஒன்றியம் கண்டனம் !

பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது. பிரியந்த குமார என்ற இளம்...

எரிவாயு களஞ்சியத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

யாழ்.நகரிலுள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்றக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி    வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் முன்பாகவே...

இந்தியாவில் உருவான புதிய கூட்டணி!

சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உத்தர பிரதேசம்...

மீண்டும் மண் கவ்வியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது....

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்...