Januar 3, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நாம் அனைவரும் விழித்து எழாவிட்டால் எம்மை கூடிய விரைவில் அழித்து விடுவார்கள்! (ச.வி கிருபாகரன்)

யாவருக்கும் வணக்கம்!! நாட்டில் நிலைமை, நாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிக மிக மோசமாக போய் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், நாம் எப்படியாக மே 2009 முன்பு...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது.   உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித...

கரையோரங்களில் கரையொதுங்குவது சரணடைந்தவர்களின் சடலங்களா?

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா?...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ...

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்  மன்னார்...

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் மற்றும் மத...

தப்பியோடி புரண்ட வாகனம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம்  விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட வலிந்து...

குர்ஆன் அவமதிப்பு:வரவு செலவுக்கு ஆதரவு!

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை அவமதித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஞானசார...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தீப்பந்தம் ஏந்தி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று (10) காலை 10.30 மணியளவில் வவுனியா...

தனியே தன்னந்தனியே!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கமென்பவை தனித்தனியே கூட்டமைப்பிற்கு உரிமை கோரத்தொடங்கியுள்ளன. கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிற்கான தமது பயணத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.தங்களுக்கான...

வடக்கிலும் மூன்றாவது தடுப்பூசி!

வடக்கு மாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல். தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆவன்னா கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

சாட்சிகள் மறைக்கப்பட்டே போகின்றன – உதையச்சந்திரா

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை   மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு...

ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என நீதிமன்ற உத்தரவு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அவரது மனநலம் குறித்த கவலைகள் காரணமாக அவரை நாடு கடத்த முடியாது...

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி...

மெஸ்சிகோவில் பாரவூர்தி விபத்து! 54 பேர் பலி!

மெஸ்சிக்கோவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.சியாபாஸ் மாநிலத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வளைவு ஒன்றில் தடம்புரண்டு இந்த...

துயர் பகிர்தல் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் 10.12.2021

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,...

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி ரவீந்திரன்

திருமதி சரோஜினிதேவி ரவீந்திரன் பிறப்பு 10 NOV 1961 / இறப்பு 09 DEC 2021 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி...

துயர் பகிர்தல் திரு சிவசிதம்பரம் சதாசிவம்

திரு சிவசிதம்பரம் சதாசிவம் தோற்றம் 15 MAY 1926 / மறைவு 09 DEC 2021 யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பதுளை, உரும்பிராய் வடக்கு, கனடா Scarborough ஆகிய...

யாழ்.இந்து ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19...

தமிழரின் இதயபூமி தீவிரமாக சிங்கள மயப்படுத்தப்படுகிறது வ- மா- மு- உ- சபா குகதாஸ்

தமிழர் தாயகத்தின் இதயபூமியான முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பத்தில் மணலாறு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டு தனியான சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதுடன் வெலிஓயா என பெயரும் மாற்றப்பட்டது....