Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடமாகாணத்தில் அமைதி:அச்சத்தில் தெற்கு!

வடமாகாணம் தேர்தல் நடத்தப்படாத பிரதேசம் போன்று முற்றாக அமைதியாக இருக்கின்றது.அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கையின்...

நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் – அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள்  அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவில்...

350 கைதிகளுக்கு விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட  அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில்...

உயிரிழந்தவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.  உயிர்த்த...

யேர்மனி டிரெஸ்டனில் உள்ள பாலம் எல்பே ஆற்றில் இடிந்து விழுந்தது!

யேர்மனி டிரெஸ்டன்  நகரத்தில் உள்ள கரோலா பாலத்தின் ஒரு பகுதி இன்று புதன்கிழமை அதிகாலை 3.08 மணியளவில் இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.  ட்ரெஸ்டன் நகரத்தில்...

தமிழின உணர்வாளர் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த முக்கியஸ்தர் மரணம்

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி ம்செலுத்தப்பட்டுள்ளது. ஈழ மக்கள்...

தேர்தல் பிரசாரத்திற்கு பெற்ற கடனை வழங்காத மகிந்த தரப்பினர் : அநுர விசனம்

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காகக் கடனாக வழங்கிய பணம் இதுவரையில் கிடைக்கவில்லை...

AI தொழிற்நுட்பத்துடன் வெளிவந்தது ஐபோன் 16

செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16ஐ  அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டது. ஐபோன் 16இல் செயற்கை நுண்ணறிவை (AI)...

யாரை வைத்திருப்பது: தமிழரசினுள் முடிவில்லை!

ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுள்; குழப்பம் நீடிக்கிறது. இதனிடையே வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர்...

ஆறு வயதில் மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட...

சூடு சுரணையற்ற அரசியல்!

யாழ்ப்பாணத்தில் சூடு சுரணையற்ற அரசியல் கலாச்சாரம் வேகமாக சந்தர்ப்பவாத அரசியலாக பரவிவருகின்றது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு...

அமெரிக்காவின் 8வது எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தினர் ஹூதிப் அமைப்பினர்

அமெரிக்காவின்  MQ-9 ரீப்பர் ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியதாக யேமனைத் தளமாக இயங்கும் ஹூதிப் அமைப்பினர் அறிவித்துள்ளனர். காஸாவில் மோதல் தொடங்கியதில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த வகையிலான...

ரணிலுக்கு பாடம் புகட்டுவோம் – முன்னாள் அமைச்சர்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். எதிர்வரும் 22ஆவது திகதி எமது பலத்தை ஜனாதிபதிக்கு காண்பிப்போம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத்...

கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்

 யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது. இதன்போது...

யாழில் மாவையே சந்தித்த ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக  இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர்...

விண்வெளி வீரர்கள் இல்லாமல் வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம்...

மக்கள் ஆதரவு பொது வேட்பாளருக்குத்தான்; சுமந்திரன் கருத்தை தூக்கிப்போடுங்கள்!

 இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற...

கிளிநொச்சியில் நிலவும் கடும் வறட்சியால் பலர் பாதிப்பு.

தற்பொழுது  ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும்...

சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கவில்லை

சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கவில்லை. அக்கட்சியில் உள்ள சுமந்திரன் அணியினர் மட்டுமே ஆதரவு வழங்க்க்க்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி . வி விக்னேஸ்வரன்...

யாழில். ‘நமக்காக நாம்’ பிரச்சார நடவடிக்கைகள்

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய...

யேர்மனியில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஒருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம்...

ஜனாதிபதி தேர்தல் சந்திரிகாவின் ஆதரவு யாருக்கு?

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி...