யாரை வைத்திருப்பது: தமிழரசினுள் முடிவில்லை!
ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினுள்; குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.