Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கிறீஸ் – துருக்கி பதற்றம்! போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பலை அனுப்புகிறது பிரான்ஸ்!

கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று் புதன்கிழமை அறிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்துமாறு...

பணத்தைக் கடத்த முற்பட்டவர் நாயிடம் சிக்கினார்

ஜேர்மனி பிராங்போட் வானூர்த்தி நிலையத்தில் €247,280 பயணித்த ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். குறித்த பணத்தை பயண விதிகளின் புறந்தள்ளி மறைத்து வெளிநாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட...

செஞ்சோலை மாணவர்கள் மீதான படுகொலை நினைவேந்தல் நாள் இன்று!

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம்...

அபிநஜா.கெங்காதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2020

சுவிசில் வாழ்ந்துவரும் அபிநஜா.கெங்காதரன்தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி சிறந்து ஓங்க அனைவரும்...

10 ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே, நான் எதற்கும் தயார்…. ஜீவன் தொண்டமான்

யார் எதைச் சொன்னாலும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு புதிய அரசாங்கத்தினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,...

மாவை – சுமந்திரன் இரவு வேளையில் யாழில் திடீர் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவு திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இருவரும் நேற்றிரவு யாழ்....

சுமந்திரனுக்கு விழுந்த கள்ள வோட்டுக்கு துணை போனது கமல் குணரட்ண தான் ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதரன் சில வழக்குகளின் சிக்கி, அதனை தீர்ப்பதற்காக சுமந்திரனிடம் சென்று தற்போது அடிமையாக ஆகி விட்டார். அவரை சில மாதங்களுக்கு முன்னர்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரன் ஆகிறாரா சுகாஷ்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுமந்திரனாக அந்தக்கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ் உருவாகி வருகிறாரா என்ற கேள்வியை கட்சியின் சில மட்டத்தினர் எழுப்பியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை..!

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய...

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் ஒரு நல்ல தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும் – சம்பந்தன்

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியே ஆகவேண்டும். இனியும் சாக்குப்போக்குச் சொல்லாமல் நிரந்தர அரசியல்...

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை!

இலங்கைக்குள் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை என்ற காரணத்தினால், சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் குற்றவாளிகளை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க...

இந்திய திரைப்பட பின்னனிப் பாடகர் கே .ஐே.யேசுதாஸ் அவர்கள் பாராட்டிய மெல்லிசை மன்னன் M.P.கோணேஸ்  அவர்களின் இசையில்100பாடல்கள்

ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.கோணேஸ்அவர்களின் இசையில் எங்கள் SUPER SINGERS குரல்களில் பல புதிய பாடல்கள்!!! ஈழத்து மெல்லிசை மன்னன் M.P.M.P.கோணேஸ் அவர்களின் இசையில் எமது பல...

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக்கொடிகள்!

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி...

சிங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் ‚சும்‘ வடக்கின் கருணாவாக மாறிய ‚சிறி‘

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களின் கருணாவின் காட்டிக்கொடும்பும் ஒன்று என்பது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் பதிந்து போயிருக்கிறது. சிங்கள பெரும்பான்மை அரசின் சலுகைகளுக்கு விலைபோன...

கிட்லராகும் கோத்தா?

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு தன்னுடைய நாடாளுமன்ற பயணத்தை தொடங்குவதாக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள தமிழ் மக்கள்...

மன்னாரில் யுவதியின் சடலம் மீட்பு?

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி  பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை(13)  மதியம் நீரில் மிதந்த நிலையில் காவல்துறையினரினால்  மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார்...

ரஸ்யருக்கு கொரோனா இல்லை?

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார்...

நினைவேந்தலுக்குத் தடை! கைது செய்வோம் என எச்சரிக்கை!

செஞ்சோலைப் படுகொலை நிகழ்வுகள் நடத்துவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதை மீறி நினைவேந்தல் செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.2006 ஆகஸ்ட் 14 அன்று சிங்கள...

கதிரை கவனம்: ரணில்?

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னாள்...

நல்லூர் திருவிழா காலத்தில் தொழிலில்?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கைப் பெண்கள் மற்றும் இரு இளைஞர்களை யாழ்ப்பாணம்...

முன்னணியின் பதவியேற்பும் முள்ளிவாய்க்காலில்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது நாடாளுமன்ற பதவியேற்பினை இனஅழிப்பின் கடைசி தளமான முள்ளிவாய்க்காலில் தனது பதவி பிரமாணத்தை பங்கேற்றிருந்தார்.பங்காளிகட்சிகளது தலைவர்கள் அனைவரும்...

டக்ளஸ் கடமையில்: வாடிகள் தீவைப்பு!

வடமராட்சியின் பருத்தித்துறை தும்பளை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களால் அமைக்கப்பட்டிருந்த கடலட்டை வாடிகள் அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினை தாண்டி அமைக்கப்பட்ட வாடிகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது....