இலங்கையில் மரணம்101: சஜித்வீடு திரும்பினார்!
# கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் 101பேர் மரணித்துள்ளனர். இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினை இது வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். வெளிக்காட்டுவஇதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும்...