மீன் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மதுக் கடத்தல்! ஒருவர் கைது!
வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக...