Juli 20, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு!

சவூதி அரேபியா மக்கா மற்றும் மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது....

தமிழகத்தில் படை எடுக்கும் கொரோன! 411 ஆக அதிகரித்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

அரியாலையில் தொற்று நீக்கி விசிறல்

யாழ்ப்பாணம் - அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று...

சிறுவனை கடித்து கொன்ற முதலை!

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது. ஊடரங்கு...

யாழில் இன்று முதல் கொரோனா பரிசோதனை!

கொரோனோ தொற்று பரிசோதனைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை முதல்...

வெளியேறுபவர்களை விட உள்ளே வருபவர்கள் கூட!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில், 22 பேர்  பூரண...

சமூகத்துக்குள் கொரோனா இல்லை; என்ஐடி உசார்!

யாழவன் April 03, 2020  இலங்கை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா...

கைது செய்யப்படுவீர்கள்:எச்சரிக்கை!

பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ்...

கொரோனா குறித்து போலி செய்தி- சிஜடி விசாரணை

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாதென பிரதிப்...

இலங்கைக்கு உலக வங்கி மில்லியன்கள் வழங்குகிறது

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்த அல்லது குறைக்க அரசாங்கத்திற்கு உதவியாக 128.6$ மில்லியனை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிதியை கொரோனா நடவடிக்கைக்காக...

ஈஸ்டர் பயங்கரவாத சூத்திரதாரிகள் இருவர் கைது!

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (2) கைது...

நால்வரை சுட்டு பிடித்த பொலிஸ்!

கொழும்பு - மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன்...

துயர் பகிர்தல் திரு செல்லத்துரை சின்னையா (பாலசிங்கம்)

திரு செல்லத்துரை சின்னையா (பாலசிங்கம்) தோற்றம்: 16 அக்டோபர் 1934 - மறைவு: 02 ஏப்ரல் 2020 யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு...

யாழில் சமுர்த்தி பெண் உத்தியோகத்தரின் அடாவடி! கண்ணீர் விட்டழும் பயனாளிகள்!! (வீடியோ)

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோனா கடன் கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த...

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வவா)

திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வவா) தோற்றம்: 14 மே 1970 - மறைவு: 01 ஏப்ரல் 2020 முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா...

வலிகாமம் பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து

வலிகாமம் வடக்கு பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறிப்பாக அந்த பகுதிகளில் ஒன்றுகூடி...

துயர் பகிர்தல் குணசேகரன் ஜெசீனா

மண்ணில்-17 12- 1997  விண்ணில்-25 -03-2020 சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லையா...

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூண்டு கஞ்சி!!

பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் இருக்காது என்பதே பலரும் அறிந்த விஷயமாகும். ஆனால் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக் கூடியதாகும். வெறும் வயிற்றில்...

கிளிநொச்சி செஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்கள் உதவி

கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ளசெஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்களினால் தலா 1360 ரூபா வீதம் 22 குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

துயர் பகிர்தல் பாலசிங்கம் சிவகுமார்

மலர்வு   08-10.1976    உதிர்வு, -01. 04-2020 யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம் சிவகுமார்...

கொரோனா கிருமித்தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கொடூர உத்தரவு!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் நாடு முடக்கப்பட்டுள்ள வேளையில் முடக்க ஆணையை மீறுவோர் சுட்டுத்தளப்படலாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் நேற்று (2)...