Main Story

Editor’s Picks

Trending Story

பல்துறைக்கலைஞர் 76வது பிறந்த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2021)

தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாக லிகிதர் ஆக தொழில் புரிந்து அத்துடன்...

தாயகப்பாடகர் சுகுமார் அவர்களின் 61 வது பிறந்தநாள் வாழ்த்து 22.04.2021

ஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபல பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் ஆகிய இன்று இவர் தனது பிறந்தநாளை மனைவி. பிள்ளைகள். பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது...

வடக்கிற்கு கண்டம்?

  எதிர்வரும் மூன்று வாரங்கள்  வடக்கில்  கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும்  நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...

கடல் வாடகைக்கு:ஓடி திரியும் டக்ளஸ்!

இந்திய மீனவர்களிற்கு இலங்கை கடலை வாடகைக்கு விடும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை அரசிற்கு மிகவும் தர்ம சங்கடங்களை தோற்றுவித்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மீனவ...

நிரோஸிற்கு பிணை அனுமதி?

 வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே...

53 பேருடன் காணாமல் போனது நீர்மூழ்கிக் கப்பல்!

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.இன்று புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (96 கி.மீ) தொலைவில் 53 பேருடன் பயிற்சியில்...

டென்மார்க்கைத் மீண்டும் திறக்க உதவும் கொரோனா கடவுச்சீட்டு

டென்மார்க்கில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்குவதில் ஒரு பொிய அடியை எடுத்து வைத்துள்ளது. உணவகங்கள், மது அருந்தகங்கள், அருட்காட்சியங்கள், கால்பந்து அரங்கங்களுக்கு மக்கள் அனுமதிக்கபடவுள்ளனர்.கொரோனா கடவுச்சீட்டு (corona passport /...

இலங்கை வந்தத அணுவாயுதங்களுடன் சீனக்கப்பல்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கமிக்க பொருட்களுடன்  சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது. அதனை உடனடியாக திரும்பி செல்லுமாறு இலங்கை அணுசக்தி நிறுவகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கப்பலில் எவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்பட்டன...

சமரசமாக செல்ல ஆலோசனை!

  வலி கிழக்குத் தவிசாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி! இலங்கையில் மூவர் பலி!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டதாகக் கருதப்படும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (21) எதிர்க்கட்சித்...

சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் ரஷ்யா

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி நிலையம்  கடந்த 1998...

ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொலை வழக்கு! காவல்துறை அதிகாரி குற்றவாளி என அறிவிப்பு!!

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவி குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.ஜோர்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னா காவல் நீதிமன்றத்தில்...

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் !

ஈஸ்டர் தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என ஜக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்த சஹ்ரானின் கூட்டாளிகள் இவர்கள் என பொதுஜனபெரமுன கூக்கிரலிட இலங்கை நாடாளுமன்றம்...

1000 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் கண்டுபிடிப்பு

இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு மரத்தடிகளை ஏற்றி வந்த கப்பலில் உள்ள  சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து 9 கறுப்பு நிற பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய்...

முளைக்கும் பொய் குற்றச்சாட்டுக்கள்:தொடங்கியது ஊடக முடக்கம்

எததகைய சமூக ஊடகங்களை முன்னிறுத்தி ஆட்சி பீடமேறினாரோ அவற்றினை முடக்க கோத்தா தயராகிவருகின்றார். இணையத்தளம் ஊடாக பரப்பப்படும் தவறான போலி தகவல்கள் மற்றும் திசை திருப்புவதுமான சிறு ...

. துயர் பகிர்தல்நா. பாலசிங்கம்

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழக நீண்ட நாள் உறுப்பினரும் தேசிய செயற்பாட்டாளருமான திரு. நா. பாலசிங்கம் அவர்கள் இன்று காலமானார் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சமூக சேவையாளனின் பிரிவால்...

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

  இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.   பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள்...

துயர் பகிர்தல் திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம்

திருமதி. கமலாம்பிகை தனபாலசிங்கம் தோற்றம்: 15 மே 1937 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் சின்னப்பு பத்மநாதன் (பாலு )

திரு. சின்னப்பு பத்மநாதன் (பாலு ) தோற்றம்: 22 பெப்ரவரி 1947 - மறைவு: 20 ஏப்ரல் 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்  வாழ்விடமாகவும்...

நொடிப்பொழுதில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்! அமெரிக்காவிலுள்ள இலங்கை விஞ்ஞானி சாதனை

நொடிப்பொழுதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் ஒரு புதிய யுக்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. குறித்த குழுவுக்கு இலங்கை விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ...

மன்னிக்க வருகிறார் ஜெபரட்ணம் அடிகளார் !

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல  யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என...

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணியில் சீனா!

உலகிலேயே மிகப்பெரிய 5ஜி நெட்வொர்க்கை கட்டமைத்துவரும் சீனா, base station எனப்படும் கோபுரத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.5ஜி நெட்வொர்க்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள சீனா, அதனை...