März 28, 2025

இலங்கை வந்தத அணுவாயுதங்களுடன் சீனக்கப்பல்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கமிக்க பொருட்களுடன்  சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது. அதனை உடனடியாக திரும்பி செல்லுமாறு இலங்கை அணுசக்தி நிறுவகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கப்பலில் எவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.