Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய...

துயர் பகிர்தல் வேலு நடேஸ்

தமிழ்.எம்.ரிவி.தொலைக்காட்சி www.TamilMTV.comwww.News.Tamilmtv.comwww.Anaicoddai.com இணையத்தின் இயக்குனர் தமிழ்மணி என்.வி.சிவநேசன் அவர்களின் மூத்த சகோதரன் வேலு நடேஸ் அவர்கள் 02.04.2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அவர் ஆத்மா...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்ட நிகழ்வு 03.04.2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று அரசியல் ஆய்வாளர் வாசுதேவன் பிரான்ஸ் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், சிங்கள அரசின் நிலை சீனா, இந்திய, இலங்கையின்...

துயர் பகிர்தல் திரு. வேலுப்பிள்ளை அன்பழகன்

திரு. வேலுப்பிள்ளை அன்பழகன் (ஆசிரியர்) தோற்றம்: 31 அக்டோபர் 1974 - மறைவு: 02 ஏப்ரல் 2021 யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதியை வதிவிடமாகவும்...

யாழ்ப்பாணத்தில் 7வது மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச்...

திங்கள்: தமிழ் தேசிய துக்கதினம்!

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல்...

பராக்! பராக்!! கோத்தா வருகிறார்!

  இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய தனது முதலாவது விஜயத்தை  வவுனியா எல்லைக்கிராமங்களிலுள்ள சிங்கள குடியேற்றங்களை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பகுதியில் பல்வேறு விசேட...

தைவானில் தொடரூந்து விபத்து! 36 பேர் பலி!!

தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் ஏறக்குறைய 500 பேர் சென்ற தொடரூந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 36 பேர் இறந்துள்ளனர், 200 பேர் வரை சிக்கியுள்ளனர்.தைவானின் தை துங் நகருக்கு ஹூலியன்...

வவுனியாவில் போதைப் பொருளுடன் ஐவர் கைது!

வவுனியாவில் போதை பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.வவுனியா காவல்துறையின் விசேட நடவடிக்கையினை போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளின் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடம்...

கொரோனா கட்டுப்பாட்டுக்குள்ளாம்

சீனா அன்பளிப்பாக வழங்கிய கொரோ மருந்தை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மறுதலித்துள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலைமை ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என...

அரசியல் கைதிகள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டைக்கு தமிழ் அரசியல் கைதிகள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்தி சிறையிலிருந்து விடுத்துள்ள ஊடக...

முதலில் சீனர்களிற்காம்!

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய...

நல்லூரில் சங்கிலியனை தேடும் படைகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நல்லூர் - சங்கிலியன் வீதியில் உள்ள...

ஜெனிவா கதவை முதலில் திறந்த இலங்கையின் பிதாமகர் யார்? பனங்காட்டான்

இலங்கைப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 1990ல் ஜெனிவாவுக்கு நேரில் சென்று குரல் கொடுத்த முதலாவது இலங்கையர் - அப்போது தோற்றுப்போன அரசியல்வாதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச. 2009...

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 02.04.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும் உளநல மருத்துவர் ராஜ்மேனன் அவர்கள் கலந்து கொண்டுகொறோனா காலத் தற்போதய நிலை பற்றியும், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க...

துயர் பகிர்தல் இராஜகோபால் சின்னதம்பி

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சின்னதம்பி அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி,...

சிறையில் எலி கடிக்கிறதாம்?

மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பரப்பியமை தீவிரவாத கருத்துக்கள் பொதிந்த புத்தகமொன்றை வெளியிட்டமை முதலான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடரபாக இன்னும் 8...

கிளிநொச்சியில் கணவன்-மனைவி சடலமாக மீட்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம்...

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை

புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச்...

8000பேர் விடுவிப்பு;அரசியல் கைதிகள் இல்லை!

சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொவிட் -...

உயிர்த்த ஞாயிறு:இழந்ததை பெற துடிப்பு!

தென்னிலங்கையில் கத்தோலிக்க மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆதரவு இழப்பை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி மீண்டும் திரட்ட கோத்தா அரசு முற்பட்டுள்ளது. ஞாயிறு தினத்தை முன்னிறுத்தி எதிர்வரும் நாட்களில்...

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார்.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை நேசித்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்...