துயர் பகிர்தல் திரு. வேலுப்பிள்ளை அன்பழகன்
திரு. வேலுப்பிள்ளை அன்பழகன்
(ஆசிரியர்)
தோற்றம்: 31 அக்டோபர் 1974 – மறைவு: 02 ஏப்ரல் 2021
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா (ஆசிரியை யா/இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுராகன் (யா/இந்துக்கல்லூரி), கவிநயன் (யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை), சாருகானன் (யாழ் இந்துக் ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயில்வாகனம், பொன்னரியம், துரைசிங்கம், பாலசுந்தரம், இராஜேந்திரன், செல்வராணி, ஞானச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை, அப்புத்துரை, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சாந்தநிர்மலா, குணசிங்கம், விஜயநிர்மலா, கிருஷ்ணன், அமரசேகர், ஞானசேகரன், ரஞ்சித் (USA) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.