November 6, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரயிலில் வருவோர் கவனமாம்?

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார ...

கைவிடமாட்டேன் :சஜித்?

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராடுவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள சஜித், ரஞ்சனை...

வடக்கிலுள்ள தூபிகளை இடித்தழிக்கபட வேண்டும் – விமல்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூபியை மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன், விடுதலைப்...

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டணை!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த...

வவுனியா முற்றாக முடங்கலாம்?

வவுனியாவில் திடீரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை...

திருகோணமலையில் உந்துருறுளி விபத்து ஒருவர் பலி!

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் உந்துருறுளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (11) 10...

யாழில் மழை தொடரும்?

யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய...

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டு; இலங்கைக்கு கிடைத்த இடம்?

2021 ஆம் ஆண்டின் உலகின் அதிக செல்வாக்குடைய கடவுச்சீட்டுக்களின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கையின் கடவுச் சீட்டு 100 ஆவது...

ஒடுக்குமுறைகளை ஏற்கோம் என்று அரசின் காதுகளுக்கு முரசறைவோம்! முன்னாள் எம்.பி. சரவணபவன்

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்ற வகையில் வடக்கு – கிழக்கு தழுவிய நாளைய ஹர்த்தாலில் அனைவரும்...

துயர் பகிர்தல் நடேசு சண்முகராசா

சண்  இறையடி சேர்ந்துள்ளார் கந்தர் மடத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் (Fribourg) மாநிலத்தை வதிவிடமாக கொண்ட நடேசு சன்முகராசா அவர்கள் 10,01,2021 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார் இவர் புவனேஸ்வரி அவர்களின்...

அரசாங்கம் தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் உயிரிழந்த இலங்கை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் மிகப் பெரிய...

தை பொங்கல் குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! வீட்டில் இருங்கள்..

நாளை மறுதினம் தமிழ், சிங்கள மக்களால் தை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் மிக அவதானமாக வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். என சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது....

யாழில் ஒரு தீவு கடலில் மூழ்கும் அபாயநிலை!

யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு கடற் தடுப்பணைகளை அமைத்து தமது கிராமத்தை...

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை தமது ஆழுகைக்குள் வழங்குமாறு மத்திய அரசு கோரிக்கை..! எம்மால் பராமரிக்க முடியும் என முதல்வர் மணிவண்ணன் மறுப்பு..

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசின் ஆழுகைக்குள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் நிராகரித்திருப்பதுடன், யாழ்.மாநகரசபையினால் அதனை நிர்வகிக்க...

துயர் பகிர்தல் திரு. கார்த்திகேசு அரிச்சந்திரா

திரு. கார்த்திகேசு அரிச்சந்திரா (ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரி- சங்கானை) தோற்றம்: 09 மே 1929 - மறைவு: 11 ஜனவரி 2021 யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும்,...

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல! சட்டத்தரணி கே.வி.தவராசா

‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கைத் தழிரசுக் கட்சியின் கொழும்புக்கிளை...

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள்! கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, சேருவில...

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்?

  கொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்ட பொதுமக்களின்  நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டமை ஏன்...

மார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்?

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்...

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம்

திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம் மறைவு: 11 ஜனவரி 2021 சோதி பைரவர் கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வல்லிபுரம்...

முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு! சென்னையில் இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதை கண்டித்து இன்று திங்கட்கிழமை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டமொன்று நடைபெற்றது.இன்று திங்கட்கிழமை காலை போராட்டமானது...

உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் கதவடைப்புப் போராட்டம் தொடரும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்"...