துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம்
திரு கணபதிப்பிள்ளை (அப்பையா ) வல்லிபுரம்
மறைவு: 11 ஜனவரி 2021
சோதி பைரவர் கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வல்லிபுரம் சற்றுமுன் லண்டனில் இறைபதமடைந்தார்.
அன்னார் இலட்சுமிப்பிள்ளையின் அன்புக் கணவரும்,
காலம் சென்றவர்களான கணேசமூர்த்தி, விவேகானந்தன், மற்றும் குகமலர், யோகேஸ்வரன், சிவமலர், வசந்தமலர், கண்ணதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
இடைக்காடர் ஈஸ்வரன், சிவமலர், பாலகுமார், பொன்னீஸ்வரன், காவேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரணிகா, விஜய், துளசிகா, லக்சிகா, சாரூஜன், சாரூஜா, ,திவ்வியா, ராகுல், கிருசன் , கம்சா, நிஜன், நிசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அம்மணி, தண்ணிலா, காந்தள், இளவல், வாகை ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
வ, யோகேஸ்வரன் ( மகன்) லண்டன்: +44 208 575 2643
பா,சிவமலர்(மகள் ) லண்டன்: +44 208 571 2372
வ, கண்ணதாசன் லண்டன்( மகன்) : +44 208 606 0827
இ. குகமலர் (மகள் ) கனடா : +1 416 431 7236
பொ.வசந்தமலர்(மகள் ) கனடா : +1 416 439 8613