November 6, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

முன்னர் தலதாமாளிகை:தற்போது கிளிநொச்சி?

கிளிநொச்சியிலுள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலுள்ள புத்தர் சிலை தாக்கப்பட்டமை சிங்கள மாணவர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதன் பின்னராக விகாரையிலிருந்த புத்தர் சிலை தாக்கப்பட்டுள்ளது....

உப்புவெளி பிரதேசசபை:இரா.சம்பந்தன் ராஜினாமா!

திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டியுள்ளதாக அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....

தளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்

சாதனா January 16, 2021  சிறப்புப் பதிவுகள், மாவீரர் கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ...

பிரபாகரனின் படத்தால் முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள்! வைகோ கண்டனம்

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற...

வான்வழிஅலைகளில் கல்விச்சேவை பாடசாலைகள் பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் சிறப்பு திருநாள் நிகழ்வுகள்17.01.2021

வான்வழிஅலைகளில் கல்விச்சேவை பாடசாலைகள், பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் சிறப்பு திருநாள் நிகழ்வுகள்17.01.2021 மலை பிற்பகல் ஐரோப்பிய நேரம் 14.மணியில் இருந்து 18.30 வரை இடம்பெறும்...

யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்டார் ஜனாதிபதி?

அம்பாறையில் வைத்து அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில், அது குறித்து பௌத்த அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில்...

சுமந்திரன், சிறிதரன் தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலை – தமிழ் அரசு கட்சியில் இணைய மணிவண்ணன் தரப்பு முயற்சி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சி அணியான வி.மணிவண்ணன் தரப்பினர் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் தேசிய...

துயர் பகிர்தல் வினாசித்தம்பி இராசரூபன்

திரு. வினாசித்தம்பி இராசரூபன் தோற்றம்: 06 ஜூலை 1976 - மறைவு: 14 ஜனவரி 2021 யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

அரசியல் ஆய்வுக்களம் முடியப்பு றெமெடிஸ் கலந்துகொள்ளும் நிகழ்வு 16.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,

அரசியல் ஆய்வுக்களம் முடியப்பு றெமெடிஸ் கலந்துகொள்ளும் நிகழ்வு 16.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம், தாயத்தில் இருந்து சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான முடியப்பு றெமெடிஸ்...

பிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த மருத்துவத்துறை இரு தமிழ் மாணவிகள்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி-மண்டைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த செல்லத்துரை (உடையார்)...

துயர் பகிர்தல் பொன்னம்பலம் ஜெயலட்சுமி

பொன்னம்பலம் ஜெயலட்சுமி யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், அம்பலவாணர் வீதி அத்தியடி, ஜெர்மனி Geilenkirchen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெயலக்சுமி  அவர்கள் 15-01-2021...

மாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக!

சசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து...

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கினை முடக்கிய இந்தியர்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.துணை அதிபராக கமலாஹாரிஸ்...

வடக்கில் திருமணத்திற்கு அனுமதி?

வவுனியாவை கொரோனா முடக்கியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

நல்லூர் தப்பித்தது:பொத்துவிலில் வாள் வெட்டு?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணன் தரப்பிடமுள்ள நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 20...

கடைகளுக்குள் பாய்ந்த உந்துருளி! நால்வர் படுகாயம்!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு கடைகள் சேதமடைந்துள்ளன. நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.விபத்து களுதாவளை பிரதான...

மாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி மாணவர்களால் மீண்டும் இன்று கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாமாக திரண்டு தூப அமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா போன பின்னரே தேர்தல்?

மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என  இராஜாங்க அமைச்சர்...

விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த உதவ வேண்டும் !

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக...

கொரோனாவுக்கு யேர்மனியில் 674 பேர் பலி!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு இன்று வியாழக்கிழமை 674 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15,267 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரபல நாட்டிற்குள் நுழைந்த சீன போர்கப்பல்கள்!

சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகே நான்கு சீனக் கப்பல்கள் ஜப்பானின் பிராந்திய கடலுக்குள் நுழைந்துள்ளதாக ஜப்பானின் Kyodo செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 2021-ல் இடம்பெற்ற...

சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம்!

இலங்கை காவல்துறையின் சட்டப் பிரிவை வலுப்படுத்த 150 சட்டத்தரணிகளை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அங்கு தமிழ் மொழி புலமைக்கு முன்னுரிமை...