September 16, 2024

விளையாட்டுச்செய்திகள்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024 – யேர்மனி

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்  2024  -சுவிஸ் (30.06 & 07.07.2024)  எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய...

ஜேர்மனி பூப்பந்தாட்ட தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தமிழ் சிறார்கள்

அனிகா ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார். ஹர்சத்குமார் கர்த்திக் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை...

ஜந்து தங்கப்பதங்கங்களை பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை செல்வி யோகராசா நிதர்சனா!

தமிழருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இளம் குத்துச்சண்டைவீராங்கனை செல்வி யோகராசா தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் இவர் தன் ஆளுமையால், மனத்துணிவால், தனித்துவம்கொண்டு குத்துச்சண்டையில் ஜந்து தங்கப்பதக்கத்தை வென்ற...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்ரேலியா

இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அவுஸ்ரேலிய அணி வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிஸிற்காக அவுஸ்ரேலிய அணி 469 ஓட்டங்களையும் இந்திய...

5ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற சென்னை!

ஐபிஎல் தொடரில் 5வது முறையாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி  நேற்றைய தினம் திங்கட்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...

கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ரி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய...

இலங்கையை வென்றது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...

ஹேட்ரிக் வெற்றியை பதிவு செய்தது Jaffna Kings

LPL தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது....

பூப்பந்தாட்டத்தில் சாதிக்கத் தெரிந்த இளைய தமிழ் வீரன் சஞ்ஜீவிக்கு ஆதரவை வழங்குவோம்

தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19 வயதுமட்டத்தினருக்கான பிரிவிலே சஞ்ஜீவி பத்மநாகன் வாசுதேவன்...

யேர்மனியில் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றார் சஞ்ஜீவ் பத்மநாபன்

யேர்மனியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் சஞ்ஜீவ் பத்மநாபன் வாசுதேவன் அவர்கள் முதலாம் இடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார்....

கத்தாரில் உலகக்கோப்பை ஆரம்பம்: முதல் போட்டியில் ஈக்வடோர் 2-0 கோல் கணக்கில் வென்றது!

கத்தார் அல் பேட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 67,372 இரசிகர்கள் முன்னிலையில்உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆரம்பமாகியது.  ஈக்வடோர் - கத்தார் நாடுகள் முதல் களத்தில் போட்டியிட்டன. விளையாட்டின்...

கிரிக்கெட் தவிர ஏனையவற்றுக்கு உதவி செய்வோம் – பிரித்தானியா

கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்...

பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்ரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...

ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான...

யேர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளும் மூன்று தமிழ்ச் சிறுமிகள்!!

1955ஆம் ஆண்டிலிருந்து யேர்மனியில் இடம்பெறும்  யோனெக்ஸ் (Yonex) சர்வதேச பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இந்த 2022ஆம் ஆண்டும் முல்கைம் நகரில் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  எமது தாயகத்தின்...

ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக துவிசக்கர வண்டி ஓடும் எமது வீரர்கள் !வைகுந்தன்,குகதாசன்,

செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாசன் எனப்படும் மிதிவண்டி ஓட்டுனர்கள்ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக ஓடுபவர்கள்.12.06.21 ஆரம்பித்த இப்பயணம் 13.06.21 சுவிஸ் நாட்டில் பேர்ன் மாநிலத்தில்...

வல்வையின் தீருவில் மைதானத்தில் வைர விழாவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 87 கழகங்கள் பங்குபற்றிய 9 பேர் உதைபந்தாட்ட போட்டி

வல்வையின் தீருவில் மைதானத்தில் பாடியது #பாடும்மீன்கள் நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு இறுதியில் உறுதியாய் வடமராட்சி தொடரில் வடமாகாண கிண்ணத்தை கைப்பற்றியது #பாடும்மீன்வல்வை வைர விழாவை முன்னிட்டு...

உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி வழங்கிய வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்திற்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அமைக்க இரண்டு கோடி ரூபாய்கள் வழங்கிய மொன்றியால் வர்த்தகப் பெருமகன் AMR முத்தையா இராஜகோபால் அவர்கள்- "முத்தையா...

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்

பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை - பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022 நேற்று  (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை parc interdépartemental...

ஜீவகாந்தன் கென்சி இணையவழி காட்டாப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டா

ஜீவகாந்தன் கென்சி 12 வயது, பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரி மாணவி. 498 பாடசாலைகள், 3000 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் அகில இலங்கை ரீதியாக சமீபத்தில்...

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக...