Mai 3, 2024

தாயகச்செய்திகள்

கல்விப்புலத்தை தாக்கும் காவாலிகள்:எச்சரிக்கை!

கொரோனா காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப்  வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள்  காகாவாலி களால்  ஊடுருவப்பட்டுள்ளது. *21×0765628297# என்ற  இலக்கத்தை பதியுமாறு...

இன்று ஜுலை 23ந் திகதி!

இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்று...

தமிழரசை தனித்து சந்தித்த யாழ்.ஆயர்?

ஏம்.ஏ.சுமந்திரனை தனித்து சந்தித்த யாழ்.ஆயர் இன்று கூட்டாக தமிழரசு வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார்.இச்சந்திப்பில் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முதல் தபேந்திரன் வரையாக சந்தித்திருந்தார். இதன் பின்னராக நேரே...

ஜனநாயகப்போராளிகளை மன்னித்த சம்பந்தர்:கிழித்து தொங்கவிட்ட சி.வி!

திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இராணுவ புலனாய்வு முகவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் அவர் அன்பு செலுத்த முற்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர்களை...

அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

விலங்கு உணவாக நெல் மற்றும் அரிசி ஆகியவற்றை பயன்படுத்துவதனை தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வர்த்தமானி ஒன்று வெளியாகி உள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்...

யாழ் இளைஞனை கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லை..!!இவரை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்…!! ATHIRVU நியூஸ்

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இருந்து சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் இளவாலைப்...

தமிழர்களின் அழிவிற்கு சம்பந்தனின் 3 குணங்களே காரணம் – விக்னேஸ்வரன்!

என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். ஆனால் அவர் இவ்வளவு சுயநலம் கொண்டவர், பந்தாவிற்கும் படாடோபத்திற்கும் அடிமை என்பதை நான் அறிந்திருக்கவில்லை. பதவியில் இருந்தபோது மௌனமாக இருந்தவர்,...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

 யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

சம்பந்தன் ஐயா ஈழ தமிழரின் அரசியல் தலைவராக இருக்க குறைந்தது என்ன செய்திருக்க வேண்டும்.

1.நீங்கள் வாழ மிகப்பெரிய பங்களாவும் அந்த பங்களாவிற்கு வர்னம் பூச 4கோடிகள் அரசு நிதி ஒதுக்கிய போது எனக்கு இந்த பணம் வேண்டாம் எனது தமிழ் மக்கள்...

முன்னாள் போராளி விவகாரம்: ஆணைக்குழு தலையீடு!

கிளிநொச்சி திருநகர் முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் இலங்கை மனித...

சிறீதரன் அலுவலகத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு?

கிளிநொச்சியில் தேர்தல் களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வெற்றிக்காக பாடுபடும் கும்பலில் இராணுவ புலனாய்வு முகவர்கள் பலரும் நிரம்பி வழிவதாக முன்னாள் போராளிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

திருமலை பிரச்சாரத்தில் சி.வி.

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருக்கோணாமலை காளி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். திருகோணமலை மாவட்டதில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரூபன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் இந்த...

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!

வவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக  ஒமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர்...

சிவி – திருமலை ஆயர் சந்திப்பு?

தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட பேராயர் நோயல் இம்மானுவேல் அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து...

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய சுயேச்சைக் குழு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை நீதிமன்றின் முன்பாக வைத்து முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் கட்சியை சேர்ந்த  கரைச்சி  பிரதேசசபை உறுப்பினர்...

அரச இயந்திரத்திற்கெதிராக மீனவ கட்டமைப்புக்கள் போராட்டம்?

யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அழுத்தங்கள் ஏதுமின்றி தமது கடமைகளை ஆற்றுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்வரும் நாட்களில்...

யாழில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியது என்ன?

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை பகிஷ்கரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது பகிஷ்கரிப்பு கோரிக்கையைக் கைவிடுமாறு யாழில் அமெரிக்க தூதரக...

தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை

  தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர்...

ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாஸன் விடுதலையானார்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை விரிவுரையாளர் முன்னாள் போராளி நல்லை கண்ணதாஸ் கொழும்புமேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக இளைஞர் ஒருவரை கட்டாய ஆட்சேர்ப்பில்...

யானை தாக்குதலிலேயே மரணம்?

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விரிவுரையாளரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை குறைந்தது 10 அடி கொண்டதாகவும் 50 வயதுடையதாகவும் 5000 கிலோ எடை உடையதாகவும் இருந்திருக்க...

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது....

நளினி தற்கொலை முயற்சி! விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறைவாசிக்கும்...