Mai 2, 2024

இலங்கைச் செய்திகள்

கொழும்பில் ஆட்சிக்கதிரைக்கு பலரும் உள்ளடி!

இலங்கையின்  எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த...

அமைதியான, ஜனநாயக மாற்றுத்திற்கு ஒத்துழைக்கவும் – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு

இலங்கையில் அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்க கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய...

பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ள ஜனாதிபதி மாளிகளை மற்றும் அலரி மாளிகை

நேற்று பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையும் மற்றும் பிரதமர் அலுவலகமான அலரி மாளிகையையும் பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ளன. பெரும் திரளான மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர்...

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பெருந்தொகையான பணம்

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக...

சிங்கள இராணுவத்திற்கு பெண்கள் ஒன்றே!

சிங்கள படைகளிற்கு பெண்கள் என்பவர்கள் தமிழச்சி,சிங்களத்தி என பாகுபாடு இல்லை.யார் அக்கப்பட்டாலும் பாலியல் வல்லுறுறவு, அடித்து நொருக்க சிங்கள படைகள் தவறுவதில்லையென போட்டுத்தாக்கியுள்ளனர் சிங்கள செயற்பாட்டாளர்கள். நேற்றைய...

இலங்கை இரண்டாகியது தெரிகின்றது!

மக்கள் எழுச்சி முழு நாட்டுக்கும் உரியது அல்ல. ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது “முழு நாடும் கொழும்புக்கு” என்று ஒரு கவர்ச்சியான சுலோகம் முன்வைக்கப்பட்டது...

எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுகிறார் கோட்டா!

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக தனக்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பற்றி எரிகிறது ரணிலின் வீடு! கண்டிக்கிறார் சுமந்திரன்!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ரணில் விக்கிரசிங்கவின் வீட்டுக்கு தீ போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/ZKJfzsUoibY சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து,...

சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என, கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து விளையாடி சூடு தணிக்கும் காட்சிகள்.

பத்தரமுல்லையில் பதுங்கிய கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என...

புகையிரதங்கள் மூலம் வந்தடையும் மக்கள்!

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இன்று (ஜூலை 9) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியில்...

கொழும்பு:இராணுவ வேலிகள் தகர்ப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் நிலையில் பாதுகாப்பு படையினர் வீதிமறியல் வேலிகளை போட்டு அவர்களை தடுக்க முற்பட்ட போதும்,...

கோத்தா தப்பிக்கிறாரா?கொழும்பில் பரபரப்பு!

இலங்கை   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம்...

ஊரடங்கு:முடங்குகின்றது கொழும்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

பேராயர் – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் எடுத்துரைத்துள்ளார்.  இச்சந்திப்பின்போது...

ஜீலை 9:கோத்தாவிற்கெதிராக பாரிய போராட்டம்!

எதிர்வரும் 9ம் திகதி கோத்தா அரசிற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான ஆதரவை கோரி யாழிலும் தொடர்கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...

மரணம்.ஜனனம் அனைத்தும் வரிசையிலே!

எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென...

போராட்டமா?அலறும் கோத்தா!

இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதன்படி,...

முல்லைதீவில் டிப்பரில் கடத்தப்பட்ட 3 இளைஞர்கள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று...

ரணில் பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். காரணம் அவர் நாட்டை பாரிய அனர்த்தத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றார். டொலரைப் பெறக்கூடிய வேலைத்திட்டங்களை தாமதப்படுத்திக்...

கோத்தா உத்தரவு:நிமால் வீட்டிற்கு!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதவியை இராஜினாமா செய்யுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய விசாரணை...