April 19, 2024

இலங்கைச் செய்திகள்

போராட அழைக்கிறது ஜேவிபி!

கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி...

சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய...

எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!

இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல்...

கொள்ளை அடித்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் – பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

திறைசேரி ஒரு வாரம் அச்சிட்டது 40 பில்லியன்!

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் திறைசேரி 40 பில்லியன் பெறுமதியான உண்டியல்களை அச்சிட்டுள்ளது. நாட்டின் பண வழிசெலுத்தல் தன்னாட்சி முறையில் இயங்குகிறது என்று மத்திய வங்கி...

சீனாவுக்கு செங்கம்பளம்:தம்மிக்க மும்முரம்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சீனாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் ‘கோல்டன் பாரடைஸ் விசா’ வழங்கியுள்ளது.  பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்,...

ஆசியாவின் அதிசயம்:ஒரு லீற்றர் பெற்றோல் 2200

இலங்கையில் கறுப்பு சந்தையில் பெற்றோலின் விலை 2200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனிடையே இன்று மீண்டுமொரு முறை எரிபொருள் விலையினை இலங்கை  அரசு அதிகரித்துள்ளது இலங்கை பெற்றோலிய...

ஊழ்வினை:பிள்ளையானிற்கு தலைக்கு மேல் கத்தி!

கோத்தாபாயவின் பணிப்பின் பேரில் பிள்ளையான் செய்த கொலைகள் தற்போது கழுத்தை சுற்றத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பல கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும்...

பேக்கரி உணவுகள் ஆகாயத்தில்!

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம்...

சுடலை ஞானத்தில் சாத்திரியார் ரணில்!

உணவுப் பற்றாக்குறையினால் சுமார் 4 முதல் 5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 225 பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைப்...

பெரிய காக்கா வெளியே:சின்ன காக்கா உள்ளே!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாடசாலைக்கு செல்லமாட்டோம்!

போக்குவரத்து வசதிகள் தொடர்பில் முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர்...

பேரூந்து சேவையினை முடக்கி போராட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய...

கொலையாளிகளிற்கு பிணை:சாட்சி புலிக்கு சிறை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தி வந்து சிறையில் அடைத்தமை தொடர்பில் சாட்சியளித்த முன்னாள் போராளியை சிறையிலடைத்துள்ளது இலங்கை நீதித்துறை. அதேவேளை  பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்...

லஞ்சம்:வியாழேந்திரன் சகோதரர் கைது!

காணியொன்றை வழங்குவதில் லஞ்சம் பெற முற்பட்ட அரச பணியாளர் மற்றும் அவரிற்கு பின்னாலிருந்த அரசியல் பிரமுகர் ஒருவர்  என இருவர் கைதாகியுள்ளனர்.பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி...

ரணில் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் எதிராக அவரது வீட்டுக்கு முன்னால் சஜித் அணியினர் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண வலியுறுத்தி...

எரிபொருள் பற்றாக்குறை:கனேடிய தூதரும் ரயிலில்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயிலில் யாழ்ப்பாணம்  சென்றுள்ளார். உயர்ஸ்தானிகர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மேயர் வி.மணிவண்ணன்...

வெளியே தப்பித்து செல்ல அனுமதி வந்தது!

அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சேவை மூப்பு...

முல்லைதீவில் தலையில் சுடுவோமென மிரட்டல்!

தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி  வேலுப்பிள்ளை மாதவமேஜர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இரண்டாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு...

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

பொதுஜன பெரமுனவின் ஆளுகையில் இருக்கும் பண்டாரகம பிரதேச சபையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன்...

வாயை மூடி பேசாதிருக்கவும்!

கொலை மிரட்டலையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ கோப் குழுவில் நாளை மறுதினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு...

வெட்கமாக இல்லையா? சி.சிறீதரன்!

சிங்கள தலைவர்களே; வெட்கமாக இல்லையா? நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார் சி.சிறீதரன் கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று...