கொரோனா தீவிரத்தால் பிரித்தானிய பிரதமர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பிடியில் உள்ள நிலையில் தற்போது உடல்நிலையில் "மோசமடைந்த" பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது....