Mai 13, 2025

பௌத்த பிக்குகள் புடை சூழ வந்தார் பிரதம செயலாளர்

முன்னாள் வவுனியா மாவட்ட செயலாளரும் தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன இன்று கைதடியிலுள்ள

மாகாணசபை தலைமையக்கத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.பௌத்த பிக்குகள் பலர் சூழ வருகை தந்திருந்த அவரை சிங்கள பாரம்பரியப்பிரகாரம் வெற்றிலை கொடுத்து வரவேற்று மகிழ்ந்திருந்தனர் தமிழ் அதிகாரிகள்.