அபிலாஷ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.11.2021
யோர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர், அறிவுப்பாளர் திலக் தம்பதிகளின் மகன்அபிலாஷ் இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்,இவரை தந்தை, தாய்,.அண்ணா, தம்பிமார் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது...