November 22, 2024

Monat: Juni 2021

தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை படைத்த இத்தாலி!

  இத்தாலியில் நேற்று வெள்ளியன்று 600,000 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ள நிலையில்,...

திருமலை மீனவர்களை கண்டுபிடிக்க டக்ளஸிடம் கோரிக்கை!

திருமலை திருக்கடலூரிலிருந்து கடற்றொழிலுக்கான சென்ற 03 பேர் 13 தினங்களை கடந்த நிலையில் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில்...

முல்லையில் முதலாவது மரணம்:முடக்கமும் நீடிப்பு?

வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. முல்லைதீவு மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே மரணித்துள்ளார். இதனிடையெ ஜூன்...

மீண்டும் பிடித்துக்கொடுக்கின்றது ஜெர்மன்!

அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடுகடத்த ஜெர்மன் மும்முரமாக உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் ஜெர்மன் அரசினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி...

:சிவகுமாரனிற்கு இல்லை :சிவசிதம்பரத்திற்கு அனுமதி!

  ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளன்; தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம் இன்று மறைவிடங்களில் டெலோவின் முன்னாள் இந்நாள் தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரனின்...

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர்...

12 – 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா அனுமதி

இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதி...

நமோ நமோ சீனா! இனி எல்லாம் சீனா! பனங்காட்டான்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முக்கியமான ஒன்று. நாடளாவிய ரீதியில் ஆறில் ஐந்து கணக்கில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில்...

பயணத் தடையிலும் திருட்டு! மூவர் கைது!

பயணத் தடை நேரங்களில் யாழ். நகரில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.பயணத் தடை நேரங்களில் யாழ் நகரப் பகுதிகளில்...

டெல்லியில் அல்ல:அம்பாறையிலும் கதைகள் உண்டு!

கிழக்கில் பணியாற்றும் ஒரு யாழ்ப்பாண மருத்துவரது பதியிவிலிருந்து 31.05.2021 குடும்பமொன்றில் மகனை தொடர்ந்து  தாய் தந்தையர் இருவருக்குமே கொவிட் 19 நோய் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தந்தை மகனுடனும்...

குமாரசாமி சிவலிங்கம்

  ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவலிங்கம் அவர்கள் 04.06.2021 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற குமாரசாமி ஆட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலம்சென்ற...

சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.06.2012

யேர்மனி கேல்சன் கேஷன் நகரில் வாழ்ந்துவரும்.சிறிபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி.பிள்ளைகள். உற்றார் உறவுகள் என   அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை stsstudio.com eelattamilan.com ststamil.com...

பாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2021

பாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2021 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இவரை அப்பா...

யாழில் பள்ளிவாசல் போனதால் தனிமைப்படுத்தல்!

  பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில்  தொழுகையில் ஈடுபட்ட 14 பேர்  சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து...

முடக்கவேண்டுமெனின் முடக்குவோம்:608மீதியாம்!

யாழ்ப்பாணத்திற்கென ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் ஊசிகளில் இன்னமும் மீதமிருப்பது 608 தடுப்பூசிகளேயென ஒருவாறு சுகாதார திணைக்களம் கணக்கு காட்டியுள்ளது. தன்னிச்சையாக ஊசிகளை போட்டதான குற்றச்சாட்டுக்களையடுத்து தற்போது திய கணக்கினை...

இணைய தாக்குதல் இல்லையென்கிறது இலங்கை அரசு!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. ஜனாதிபதி செயலகம்,...

வெள்ளிக்கு (வீனஸ்) இரு விண்கலங்களை அனுப்புறகிறது நாசா!!

வீனஸ் என்று அழைக்கப்படுகிற வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா அனுப்புவதாக அறிவித்துள்ளது.இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டாலர் (சுமார்...

காரைதீவு பிரதேச செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

காரைதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்று (04) காலை மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம்...

சிவப்பு பட்டியலில் இலங்கை!!

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட்...

மண் சரிவு! 17 வயது பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டதில் தும்பர இஹலபொல பகுதியில் அடை மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளார்கள்.இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ...

ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணி!! சட்டவிரோத மணல் கொள்ளை!!

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் உள்ள காணியில் தொடர்சியாக மண்ணகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.யாழ் ஆயர் இல்லம் ஒப்பந்த காரரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதாக...

அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்குகின்றது

கொரோனா வக்சீன் பகிர்விற்காக ஐக்கிய அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், மலேசியா,...