தமிழீழ எல்லையை மீண்டும் நிலைநாட்டிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரை! பனங்காட்டான்
சிங்கள பௌத்த பேரினவாதம் சர்வாதிகார சட்டத்தின் துணைகொண்டு துண்டாடிய தமிழீழம் என்னும் தமிழர் தாயகத்தை, உறுதியாலும் உணர்வாலும் இந்தப் பேரணி இணைத்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளால் நினைத்துப் பார்த்திருக்க...