November 21, 2024

Monat: Januar 2021

வேலணையில் மக்கள் வீதிகளில்?

இலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட வேலணைப் பிரதேச செயலர் சோதிநாதனை மீண்டும் வேலணைக்கு நியமிக்க கோரி மக்கள் போராட்டம் இலங்கை அரசிற்கு...

பாலச்சந்திரனிற்கு போட்டுக்கொடுத்தனர்:டக்ளஸ்?

இந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில்  அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் பாலச்சந்திரன்...

வெடுக்குநாறிமலை விவகாரம்:பிணை அனுமதி?

வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்குப்பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டிருந்த வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மூவரையும் முன்னைய பிணையின்படியே விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!

இலங்கையின் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...

இலங்கை நாடாளுமன்றில் 7வது?

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும்  சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள்  சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு...

தமிழக உறவுகளிற்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி!

இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக தொப்புள் கொடி உறவுகளிற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் சுடரேற்றி அஞ்சலித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் கடந்த 18ம் திகதி...

யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது, திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த...

புலனாய்வு துறையே சிபார்சு செய்தது?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு அருணினை புலனாய்வு பிரிவே தமக்கு பரிந்துரைத்ததாக அங்கயன் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.மீண்டும் புலனாய்வு பிரிவு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்...

பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு – பிரதி முதல்வர்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான்...

வடக்கு போராட்டங்கள் அரச பின்னணியில்:அரவிந்தன்.

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வடக்கில் சில போராட்டங்கள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முன்னணி சிவில் சமூக செயற்பாட்டளரான ச அரவிந்தன் தெரிவித்துள்ளார்.யாழ் மாநகர சபையின் முன்னாள்...

நாளை போராட்டம்:ஈபிடிபி போராட்டமாகின்றது?

தமிழக மீனவர்களிற்கு எதிராக போராடவேண்டும் அதனை உடனடியாக போராடவேண்டுமென நிர்ப்பந்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளார் அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா. ஒருபுறம் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி...

மூதூரில் விபத்து ஒருவர் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிவிபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர்...

இரண்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு!

வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது சபையின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தே.ரஜீவன்,...

யாழ்.மக்கள் மிகுந்த அவதானுத்துடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை!

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வந்த லொறிகளின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் மிகப்பெரிய...

துயர் பகிர்தல் திருமதி. மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா)

திருமதி. மலர்மதி ஸ்ரீசைலேந்திரன் (மைனா) தோற்றம்: 24 டிசம்பர் 1968 - மறைவு: 24 ஜனவரி 2021 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா ஆகிய இடங்களை...

அவர்களின் 70 வது பிறந்தநாள் 26.01.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது 70வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது...

இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிலைப்பாடு என்ன? தூதுவர் அலைனா கூறுவது

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர்...

தற்கொலை செய்து கொண்ட 34 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! காரணம் என்ன? தாயை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்

தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக இலங்கை தமிழ்ப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்கள்...

தமிழர் சாதனையாளர் விருது தமிழ்மணி .கவிஞர்என்.வி.சிவநேசன் அவர்கட்கு

தமிழர் சாதனைவிருது தமிழ்மணி .கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கட்கு கனடா CTTV தொலைக்காட்சி நிர்வாகத்தினரால் 44 ஆண்டு தமிழ்பணி சேவையை பாராட்டி வழங்கப்பட்டது 24.01.2021 அன்று தாயத்தில் 1978...

யாழில் இந்திய சுதந்திர தினம்?

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. துணைத் தூதுவர் ச....

களமிறங்கும் எடுபிடிகள்?

தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போராட்டம் அழைத்து வரப்பட்ட பெரும்பான்யை ஆதரவு...

அரசியல் அறத்தினை மீறாதீர்கள்! அனந்தியின் குற்றச்சாட்டு!!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...