Dezember 3, 2024

Tag: 7. Januar 2021

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 08.01.2021இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும் உளநல மருத்துவர் ராஜ்மேனன் அவர்கள் கலந்து கொண்டு பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்...

வந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்துக்கள் 07.01.2021

வந்தன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன் stsstudio.com இணையமும்...

திரு விஜயகுமார் சுந்தரராஜா தோற்றம்: 22 ஜூலை 1949 - மறைவு: 05 ஜனவரி 2021 கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல் திரு. முருகேசு இராசையா

திரு. முருகேசு இராசையா தோற்றம்: 17 ஏப்ரல் 1931 - மறைவு: 06 ஜனவரி 2021 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுன்னாகம், மட்டுவில் ஆகிய இடங்களை...

இன்றய நிகழ்வாக இயக்குனர் நேரத்துடன் 07.01..2021 STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து எம்மவர் கலையையே நோக்காக கொண்டு ஈத்தமிழரின் இதய நாதமாக இயங்கிவரும் STS தமிழ் தொலைக்காட்சியில் இயக்குனர் நோரத்துடன் அதன் இயக்குனர் எஸ்: தேவராசா அவர்களுடன்...

இத்தாலியின் ரோம் நகரத்தில் இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார். மொட்டை மாடியில்...

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாகிசூடு!

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் மீது போலீசார் துப்பாகிசூடு! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த...

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில்.

லண்டனில் பெருகி வரும் கொரோனாவால், வைத்தியசாலைகள் நிரம்பி வரும் நிலையில். தமிழ் மருத்துவர் சொன்ன விடையங்களை இங்கே நாம் தமிழர்களுடன் பகிர விரும்புகிறோம். இனி புதிதாக வரும்...

சைந்தவி.நேமிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.01.2021

  சுவிசில் வாழ்ந்துவரும் இன்போ சிறுப்பிட்டி இணைய நிர்வாகி திரு திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரங்களுடன் ,உற்றார்...

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.

விமானப்படை வாத்தியார்கள்:வவுனியாவில் காத்திருப்பு?

வவுனியாவில்; உள்ள பாடசாலைகளில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விமானப் படையைக் கொண்டு கற்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை பிழையான செயல். அதாவது  மியன்மார் நிர்வாகத்தைப்...

தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – ஜெயசங்கர்

தமிழ் மக்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.அதுமாத்திரமன்றி, அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக அர்த்தமுள்ள...

நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

பிரான்சில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Strasbourg -Paris 2021. நேற்றைய தினம் 04.01.2021 Strasbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய...

15 கிலோமீட்டர்ருக்குள்யே பயணிக்கலாம்! மேலும் இறுக்கப்பட்டது ஜெர்மன்!

ஜெர்மனியில் தேசிய அளவிலான முடக்கத்தை இம்மாத இறுதிவரை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு செஞ்சலர் அஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த, மேலும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். 200...

ஓய்வு பெற்றார் சகாயம்! ரஜினி காத்திருந்தது, கமலுக்கு கிடைக்குமா!

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிக்கு உதாரணமாகக் காட்டப்படும் மாவட்ட ஆட்சியர் சகாயம் (ஐ.ஏ.எஸ்) தனது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசிடம் கொடுத்திருந்தார். ஆனால், அது குறித்து முடிவெடுக்கப்படாமல் இருந்தது...

விடாது மிரட்டும் கொரோனா?

பருத்தித்துறை பகுதியில் இன்று மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம் உட்பட உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் ஒருவருக்கு  கொரோனா...

கந்தபுரம் கரும்புத்தோட்டம்:கந்தறுந்த கதை?

சமூகத்தில் முன்னுதாரணமாக முன்னிறுத்தப்பட்டு வரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் மா.ஜெயராசா, வைத்தியர் தி.குமணன் உள்ளிட்டவர்கள் கிளிநொச்சி கரும்பு தோட்ட...

உள்ளூரில் கொவிட்:வெளியே சுற்றுலா?

உள்ளுர் மக்கள் வீடுகளினுள் முடங்கியிருக்க சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து வேடிக்கை காண்பிப்பதில் மும்முரமாகியிருக்கின்றது இலங்கை. அரசு. இதன் தொடர்ச்சியாக ஜேர்மனியில் இருந்து 500 சுற்றுலா பயணிகள்...

ஸ்வர்ணமஹால் விழுங்கப்பட்டது?

அனைத்தையும் விழுங்கிவிடும் கோத்தா அரசின் உத்தியின் கீழ் ஸ்வர்ணமஹால் ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள்  ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய மூவர் கைது...

பக்கதில் இருந்தேன்:ஏதும் பேசவில்லை-சீவீகே?

  மாநகர சபையை நிர்வகிக்க முடியாதவர்கள், மாகாண சபையை நிர்வகிக்க முடியாதவர்கள் சமஷ்டி கேட்கின்றனர் என்று  இந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டுள்ளார். அதைக்...