Tag: 27. Januar 2021
புலனாய்வு துறையே சிபார்சு செய்தது?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு அருணினை புலனாய்வு பிரிவே தமக்கு பரிந்துரைத்ததாக அங்கயன் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.மீண்டும் புலனாய்வு பிரிவு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்...
பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு – பிரதி முதல்வர்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான்...
வடக்கு போராட்டங்கள் அரச பின்னணியில்:அரவிந்தன்.
இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வடக்கில் சில போராட்டங்கள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முன்னணி சிவில் சமூக செயற்பாட்டளரான ச அரவிந்தன் தெரிவித்துள்ளார்.யாழ் மாநகர சபையின் முன்னாள்...
நாளை போராட்டம்:ஈபிடிபி போராட்டமாகின்றது?
தமிழக மீனவர்களிற்கு எதிராக போராடவேண்டும் அதனை உடனடியாக போராடவேண்டுமென நிர்ப்பந்தங்களை பிரயோகிக்க தொடங்கியுள்ளார் அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா. ஒருபுறம் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி...
மூதூரில் விபத்து ஒருவர் பலி!
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி 64ஆம் கட்டை பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிவிபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரொருவர்...
இரண்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு!
வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது சபையின் செயற்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தே.ரஜீவன்,...