Mai 12, 2025

களமிறங்கும் எடுபிடிகள்?

தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போராட்டம் அழைத்து வரப்பட்ட பெரும்பான்யை ஆதரவு கட்சி ஆதரவாளர்கள் சகிதம் முன்னெடுக்க்பட்டள்ளது.

யாழ்  சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் என்ற பெயரில் யாழ் நகரில் இன்றைய தினம் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது