November 25, 2024

Monat: Dezember 2020

யாழில் பாரதியின் நினைவேந்தல்?

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழில் இன்று இடம் பெற்றது. யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில்...

தெற்கில் ஒரு இலட்சம் கொரோனா தொற்றாளர்கள்?

இலங்கையின் தெற்கில் கொரோனா தொற்றாளர்களாக சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304...

கொரோனா! கிழக்கில் முதலாவது மரணம்!

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் என கிழக்கு...

மீண்டும் தேர்தல் திருவிழா:மாகாணசபை ஏப்ரலில்?

மாகாண சபை தேர்தலை ஏப்ரலில் நடாத்த அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுப்புறம் பழைய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி...

காவல்துறையின் அச்சுறுத்தல்! சிவாஜி கண்டனம்!

வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பொதுமகள் ஒருவருக்கு காவல்துறையினரால் துப்பாகிமுனையில் அஞ்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்திற்கு...

தங்கம் கடத்திய ஐவர் கைது! 9.7 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 9.7 கிலோ கிராம் தங்கம் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு...

தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறி

அப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில் எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ...

துயர் பகிர்தல் திரு கந்தையா கணபதிப்பிள்ளை

திரு கந்தையா கணபதிப்பிள்ளை (முன்னாள் பரந்தன் கெமிக்கல் உத்தியோகத்தர்) மறைவு: 11 டிசம்பர் 2020 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும்...

அரசியல் ஆய்வுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் 12.12.2020 இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கைகையில் தமிழர் தாயகப்பகுதியில் புயல் பாதிப்புக்கான அரசின் அல்லது அரசியல்வாதிகள்  என்ன முன்னெடுப்பு மேற் கொண்டார்கள், மானகர, சபைகிரம சேவைகளின் செயல்பாடு என்ன...

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது- ஜீவன்!

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள்...

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க...

24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை 41 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர்...

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜனிகாந்த் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தியுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்!

அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர்...

கானா அதிபர் தேர்தலில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்!

ஆப்பிரிக்க நாடான கானாவில் கடந்த திங்கட்கிழமையன்று அதிபர் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள்...

29வருடங்கள் தாண்டிய சாந்தனின் சிறை?

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தற்போதைய தோற்றத்தை அவரது சகோதரன் பகிர்ந்துள்ளார். ஒரு மனிதன் தனது இளமையின்...

தமிழரசு:ஒன்றுக்குள் ஒன்றானது!

தமிழரசு தலைவர் மாவையின் மகன் கலைஅமுதனிற்கும் மாமனிதர் ரவிராஜ் அவர்களது மகள் பிரவீணாவிற்கும் இன்று பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. ரவிராஜ் கொல்லப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்த வந்திருந்த...

பருத்தித்துறையில் கடற்படையால் கைது?

சட்டத்துக்குப் புறம்பாக படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிக்க முயன்ற ஒருவர் மற்றும் படகு ஓட்டி என இருவர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கைது...

இலங்கையில் சுடும் அதிகாரத்துடன் காவல்துறை?

நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்தும் சுடுவோமென பொதுமக்களிற்கு சவால் விடுத்துள்ளது இலங்கை காவல்துறையின் காங்கேசன்துறை விசேட பிரிவு. உடுப்பிட்டியில் வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவரை துப்பாக்கியால் சுடப்போவதாக...

25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?

அரசு ஆதரவு கட்சியினரின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சாதிய அடிப்படையில்அபிவிருத்தியை தடைசெய்யாதே? என கோரி வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில்  அரச ஆதரவு...

முல்லை மற்றும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; கவனயீர்ப்பு போராட்டங்களை இன்றைய நாளில் முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜநா உதவி அலுவலகம் முன்றலிலும் அமைதியாக...

கைது தோல்வி:அடுத்து ஆர்ப்பாட்டமாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவரை கைது செய்ய அங்கயன் தரப்பு மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போயிருக்கின்ற நிலையில் ஆதரவாளர்களை வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. எனக்கெதிராக பிரதேச...