ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில்பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளது
நாட்டில் கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்...