Dezember 3, 2024

நயன்தாராவின் சிறந்த குணம் இதுதானம் : டி.டி புகழாரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த சுவாரஸ்யமான தகவலை தொகுப்பாளனி டிடி வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவை பொருத்தவரையில் அவருக்கு யார் மீதாவது கோபம் என்றாலும் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார். எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன் எனத் டிடி தெரிவித்துள்ளார்.