சுமந்திரனின் சுத்துமாத்து மனம்திறக்கிறர் சட்டத்தரணி குருபரன்
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை’...