காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்திப்பு!
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜகவில் இணைவதற்காக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசியுள்ளார். மத்தியபிரதேசத்தில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக...