November 21, 2024

செய்திகள்

யாழில் சீனத் தூதுவருக்கு பனை மரம் காட்டிய டக்ளஸ்!

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டைப்...

யாழில் பாதுகாப்புக்கு மத்தியில் தரையிறங்கிய சீனத்தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில்,  சீன தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியையும்...

யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளின் தாயார் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். யாழ். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது.   உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித...

கரையோரங்களில் கரையொதுங்குவது சரணடைந்தவர்களின் சடலங்களா?

வடக்கில் பல்வேறான கடற்கரையோரங்களில் சடலங்கள் கரையொதுங்குகின்றன. இந்த சடலங்கள் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளனவென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இராணுவத்திடம் சரணடைந்தவர்களா?...

மீண்டும் மண் கவ்வியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது....

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்...

யாழ். கைதடியில் வெடித்த எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும்...

அடக்கம் செய்ய இடமின்றி கிறிஸ்தவர்கள் அவதி!

திருகோணமலை-வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கறுக்காமுனை பகுதியில் கிறிஸ்தவர்கள் மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை எனவும் அதனைப் பெற்றுத் தருவதற்குறிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும்...

ஈழத்து யுவதிக்கு ஐ.நாவில் கிடைத்த அங்கீகாரம்

UNICEF இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து யுவதி செல்வி. G.சாதனா தமிழ் டயஸ்போறா அலையன்ஸ்...

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு...

சிறிலங்காவின் நல்லிணக்கம் இதுதானா? கனடாவில் இருந்து வந்த எதிர்ப்பலை

சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்தாலும்,...

உங்கள் பக்கத்து நியாயங்களை பேசலாம் வாருங்கள்

நியாயங்களைப் பேசலாம் வாருங்கள் நடந்தவற்றை பேசலாம் வாருங்கள்! இன்று தமிழ‌ர் ஒருங்கிணைப்புக்குழுவில் வேலை புரிகின்ற பலரின் நியாயங்களை பேசலாம் வாருங்கள்! மக்கள் தந்த பணத்தில் சம்பளம் வாங்கி...

மகிழ்ச்சியின் உச்சத்தில் எம்.கே சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்...

தேசியத் தலைவர் புகைப்படத்தை பகிர்ந்தால் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுகிறது!

சமூக வலைத்தளங்களில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக அனைவரது முகநூல் கணக்குகளும் 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு...

திருகோணமலை கோரச் சம்பவம் விபத்தல்ல; கொலை! திடுக்கிடும் தகவல்

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற சம்பவம் விபத்தல்ல அது கொலை என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

கிண்ணியாவில் பதற்றம் – படகு விபத்து – 7 பேர் பலி!

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள்...

சிவயோகன் அவர்கள் காலமானார்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவயோகன் அவர்கள் காலமானார்.  உடல்நலக் குறைபாட்டால் இன்று காலமானார். இவர் முன்னாள் மாகாணசபை  உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி தொகுதி கிளையின்...

ஞானசார தேரர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும், முரண்பாடற்ற வகையிலும் ஒரே நாடு - ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படும். சமூகத்தின் மத்தியில் காலம்காலமாக புரையோடி போயுள்ள...

இந்திய – பருத்தித்துறை மீனவர்கள் மோதல்!! 3 பேர் காயம்!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை...

யாழ். செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸ்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும்...

மட்டக்களப்பில் மனைவி பலி – கணவன் கைது!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவனை கைது...