November 21, 2024

உலகச்செய்திகள்

கனடாவில் இ-கொ- நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!

கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும்...

ஹரிக்கு அமைச்சு!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார் ஹரி ஆனந்தசங்கரி. இவர் நீண்ட காலமாக மனித...

டென்மார்க்கில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிப்பு

டென்மார்க் நாட்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை சிறிய குழுவினர்...

இத்தாலியின் நான்காவது பொிய மாபியா அமைப்பின் உறுப்பினர்கள் 82 பேர் கைது!!

இத்தாலியின் தெற்கு பிராந்திரமான புக்லியாவில் நான்காவது மாபியாக்கள் என அழைக்கப்படும் சொசைட்டா ஃபொஜியானா "Societa foggiana" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 80 பேரை இத்தாலிய காவல்துறையினர் கைது...

புடினைக் கைது செய்ய தென்னாபிரிக்க நீதிமன்றம் உத்தரவு

போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்தது....

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு சுவீடன் ஒப்புக்கொண்டார் துருக்கிய அதிபர்

சுவீடன் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி சம்மதம் தொிவதற்கு துருக்கியின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு அனுப்பு ஒப்புக்கொண்டதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.  துருக்கிய அதிபர் ஏர்டோகன் மற்றும்...

நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது!!

புலம்பெயர்ந்வர்களின் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் பதவி விலகியதை அடுத்து நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக பிரதமர் மார்க்...

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை!!

கவனச் சிதறல்களைக் குறைக்க பள்ளி வகுப்பறைகளில் செல்பேசிகள் (திறன்பேசிகள்) மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை நெதர்லாந்து அரசாங்கம் தடை செய்கிறது. ஜனவரி 1, 2024 முதல் இந்தத்...

ஹொங்கொங்கில் சாதித்த யாழ் இளைஞன்

ஹொங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா பளுதூக்கும் போட்டியில் யாழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சற்குணராசா புசாந்தன், ஸ்குவாட்...

2024 இல் குறைந்தபட்ச ஊதியம் €12.41 ஆக அதிகரிக்கிறது யேர்மனி

யேர்மனியில் ஊதியக் குழுவின் புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 1, 2024 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு €12.41 ($13.51) ஆக உயர்த்த...

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது ; பயணித்த 05 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி...

மத்திய பாரிஸில் நடந்த வெடிப்பில் 33 பேர் காயம்: இருவரைக் காணவில்லை!!

மத்திய பாரிஸில் ஒரு பெரிய வெடிப்பில் முப்பத்தேழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரெஞ்சு தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்...

தொடரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 53வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று இடம்பெறுகிறது. நேற்று ஆரம்பமான இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் ஜுலை...

டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் நீர்மூழ்க்கிக் கப்பல் மாயம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிட மக்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. நீர்மூழ்க்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கி சரியாக 45...

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும்...

எங்களை ஆக்கிரமிக்க நினைத்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் – பெலாரஸ் அதிபர்

தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும்...

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதரமரும், முன்னாள் ஏசி மிலன் உரிமையாளரும், இத்தாலியின் மிகப் பொிய ஊடக நிறுவனமான மீடியா செட் நிறுவனருமான, ஃபோ்ஸா இத்தாலியா அரசியல் கட்சியின் தலைவருமான...

டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள்ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 பக்கங்களைக்...

இரு ரஷ்ய படை வீரர்களை சிறைப்பிடித்த புடின் எதிர்ப்பு துணை இராணுவக்குழுக்கள்

ரஷ்யாவில் புடினை எதிர்க்கும் உக்ரைனினால் வழிநடத்தப்படும் துணை இராணுவக் குழுக்கள் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள பெல்கோராட்டில் நகருக்குள் புகுந்து ரஷ்யப் படைப் படை வீரர்கள் இருவரை சிறைப்...

மீண்டும் உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் எலன் மக்ஸ்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா...

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ மீது டிரோன் தாக்குதல்!!

ரஷ்யாவின் தலைநர் மொஸ்கோவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அடுக்குமாடித் தொடரில் தாக்குதல்நடத்தப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அத்துடன் அனைத்து...

துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல்...