November 23, 2024

உலகச்செய்திகள்

கோவிட் தடுப்பூசி பாஸ் எதிர்ப்பு!! பிரான்சில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் போராட்டம்!!

பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனினால் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து முன்மொழியப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.அண்மையில் தடுப்பூசி போடதவர்களை தான் தொந்தரவு செய்யவுள்ளதாகவும்,...

வரும் காலங்களில் ஏற்ப்பட இருக்கும் யுத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்கா

தாய்வான், கருங்கடல், உக்ரேன், தென்சீனக் கடல், இந்திய-சீன எல்லைகள், ஈரான், இஸ்ரேல் என்று இந்த பூமியின் பல இடங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்து மிகப் பெரிய யுத்தங்கள்...

தமிழர் விளையாட்டு விழா அவுஸ்ரேலியாவில் இடைநிறுத்தம்!!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்கமுடியாக்...

பிரதமர் ட்ரூடோவுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஒட்டாவாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் அவர், தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார். அதன்...

ரொறன்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

ரொறன்ரோவில் திங்கட்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Lakeshore Boulevard Wes மற்றும் Thirtieth தெருவிற்கு அருகிலுள்ள Long Branch பகுதியில் துப்பாக்கிச் சூடு...

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளிகள்: அச்சத்தில் மக்கள்!

பிரபல மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன போராளிகள் சனிக்கிழமையன்று மத்தியதரைக் கடலை நோக்கி...

கொசோவாவில் சிறை அறைகளை குத்தகைக்கு எடுக்க டென்மார்க்! 15 மில்லியன் யூரோக்கு ஒப்பந்தம்!!

ஸ்காண்டிநேவிய நாட்டில் உள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க கொசோவோவில் உள்ள 300 சிறை அறைகளை வாடகைக்கு எடுப்பதற்கு டென்மார்க் ஒப்பந்தம் செய்துள்ளது.திங்கட்கிழமை இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த...

உக்கிரைன் விவகாரம்! அவசரமாகப் பதில் தேவை! இல்லையேல் இராணுவ ரீதியிலான பதில் கிடைக்கும்!!

உக்கிரைன் விவகாரம் பரந்த பாதுகாப்பு கோரிக்கைளுக்கு அமொிக்காவிடம் இருந்து அவசரமாகப் பதில் தேவை என இன்று திங்கட்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது.உக்ரைனுக்கு அருகே துருப்புக் குவிப்பு மூலம் மேற்கு நாடுகளை...

ராய் புயல் இதுவைர 208 பேரை பலியெடுத்துள்ளது!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை சூப்பர் டைஃபூன் என்று அழைக்கப்படும் ராய்ப் புயல் கடுமையாகத் தாக்கியதில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டதாகவும், 52...

உக்ரைனுக்கு உதவ பிரித்தானியப் படைகளை அனுப்ப வாய்ப்பில்லை – பாதுகாப்புச் செயலர்

உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் ஐக்கிய இராச்சியமும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது சாத்தியமில்லை என்று இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.வாலஸ்...

ஜப்பானில் தீ விபத்து 27 பேர் பலி!

ஜப்பானின் ஒசாகா நகரத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தீ வேண்டுமென்றே தொடங்கப்பட்டதா என போலீசார் நான்காவது மாடியில்...

வடகொரியாவில் 11 நாட்கள் சிரிக்கத் தடை

வடகொரியாவின்  அவர்களின் தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.இதனால் வடகொரிய...

மலையக கட்சிகளும் அமெரிக்காவுடன் பேச்சு!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம்...

பவுன்சி கோட்டையிலிருந்து வீசப்பட்ட 5 பள்ளி குழந்தைகள் பலி

அவுஸ்திரேலியாவில்  பவுன்சி கோட்டையில் இருந்து தூக்கி எறியப்பட்டதில்  ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து காற்றின் வேகத்தால் ஏற்பட்டது என்று...

அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதித்தது ரஷ்யா

ரஷியாவில் கடலில் உள்ள இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் அதிநவீன ஏவுகணை  சோதனை வெற்றிகரமாக  நடத்தப்பட்டுள்ளது.ரஷிய பசிபிக் கடற்படையின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ் போர்க்கப்பல்’, கடலில் உள்ள இலக்கை...

ஹைட்டியில் 60 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரத்தில் எரிபொருள் கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப்-ஹைடியன் நகரில் வாகனம் விபத்தில்...

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு! ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் தொடுத்தால் போர் ஐரோப்பாவுக்கும் பரவக்கூடும் என்று மேற்கத்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த பிரித்தானியப் புலனாய்வுதுறை...

ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என நீதிமன்ற உத்தரவு

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அவரது மனநலம் குறித்த கவலைகள் காரணமாக அவரை நாடு கடத்த முடியாது...

மெஸ்சிகோவில் பாரவூர்தி விபத்து! 54 பேர் பலி!

மெஸ்சிக்கோவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.சியாபாஸ் மாநிலத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வளைவு ஒன்றில் தடம்புரண்டு இந்த...

மாவீரர் நெப்போலியனின் போர்வாள் 2.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம்

மாவீரர் என்று அழைக்கப்படும் பீரான்ஸ் மன்னர் நெப்போலியன் போனபார்ட், தனது காலத்தில் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கியவர் ஆவார். பல்வேறு ஐரொப்பிய பிரதேசங்கள் மீது...

தங்க நாக்குடன் மம்மி கண்டுபிடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.14 பேர் கொண்ட அகழ்வாராய்ச்சிக்...

துருக்கியை துரத்தும் கொரோனா…..

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில்,...