Mai 17, 2024

பிரதமர் ட்ரூடோவுக்கு பூஸ்டர் தடுப்பூசி!



கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஒட்டாவாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் அவர், தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார். அதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரதமர் ட்ரூடோ, கனேடியர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஒட்டாவாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் அவர், தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார். அதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரதமர் ட்ரூடோ, கனேடியர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்