November 23, 2024

உலகச்செய்திகள்

உக்ரைன் என்ற நாடு அதன் அந்தஸ்தை இழக்க நோிடலாம் புடின் எச்சரிக்கை

உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.  ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச...

உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதித்தால்: ஐரோப்பா மற்றும் உலகிற்கு பேரழிவு! புடின் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமையன்று மொஸ்கோவிற்கு வெளியே ஏரோஃப்ளோட் பணியாளர்களைச் சந்தித்த போதே...

ரஷ்யாவில் 15 ஆண்டுகள் சிறை!! சேவைகளை நிறுத்திவிட்டு ஓடும் மேற்குலக ஊடகங்கள்!!

உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.  அதேபோன்று சமூக...

ரஷ்ய இராணுவம் குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை!!

உக்ரைன் மீது கடந்த 10 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு எதிராக உக்ரைன் முறியடிப்புத் தாக்குதல்களை நடத்துகிறது.  இப்போர் குறித்து சமூக ஊடங்கள் முதல்...

உக்ரைனில் ஐரோப்பாவில் மிகப் பொிய அணுமின்நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா

ஐரோப்பாவின் மிகப் பொிய அணு மின்னிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைனின் சபோரிசியா மாநிலத்தில் எனர்கோடர் என்னுமிடத்தில் உள்ள...

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பீதி: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஜோர்ஜியாவும் மால்டோவாவும் விண்ணப்பம்

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதை அடுத்து ரஷ்ய எல்லையில் உள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான ஜோர்ஜியாவும், மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில்...

கெர்சன் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்,கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என்பதை  உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மியன்மார் மன்னிப்பு வழங்கியுள்ளது!

சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை...

உக்ரைனின் 2வது பொிய நகரமான கார்கிவிலில் கடும் மோதல்கள்

உக்ரைனின் இரண்டாவது பொிய நகரமாக உள்ள கார்கிவில் ரஷ்ய வான்வழித் துருப்புக்கள் (Russian paratroopers) தரையிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்நகரில் உனடியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக உக்ரைன் இராணுவம்...

மேலும் பல போராட்டங்கள் உள்ளது:சிறீதரன்!

இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை. நீதியை வழங்கவில்லை. கிருசாந்தியினுடைய கொலை வழக்கு நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை பழிவாங்குவதற்கான சட்டமாக...

கீய்விற்க வடக்கே 65 கிலோ மீற்றருக்கு அணிவகுத்துள்ள ரஷ்யப் படைகள்

உக்ரைனின் தலைநகர் கீய்விற்கு வடக்கே 65 கிலோ மீற்றர் தொலை தூரத்திற்கு ரஷ்யப் படையினரின் இராணுவ வாகனங்கள் தொடரணியாக நீண்டு காணப்படுவதாக மாக்சார் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன....

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் பலி!

ரஷ்யத் தாக்குதலில் 70 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு கார்கிவ் மற்றும் கார்கிவ் மற்றும் கெய்வ் நகரங்களுக்கு இடையே உள்ள...

ரஷ்யா-உக்ரைன்: போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கிறது ஐ.சி.சி

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த விசாரணை விரைவில் நடைபெற்ற...

3 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: போரை நிறுத்துவது குறித்து யோசிக்கலாம்!! புடின்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் பேசியுள்ளார்.  உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே இராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து யோசிக்க...

ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி...

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் 2022 உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்றும் அனைத்து அணிகளும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து மறு அறிவித்தல்...

பெலாரஸ்சில் நடந்த ரஷ்ய – உக்ரைன் முதலாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு

உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று பெலாரஸ் உக்ரைன் எல்லைப் பகுதியில் நடைபெறுகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை குழு இரு தரப்பிலும் சென்றடைந்தது. பெலாரஸ்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது.ரஷ்யா -...

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்கள்: 352 பொதுமக்கள் பலி!!

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று 5வது நாளாக போர் தீவிரமடைந்து...

உலகின் மிகப்பெரிய சரங்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்தது!

உலகின் மிகப் பொிய சரக்கு விமானமான அன்ரனோ-225 மிரியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தலைநகர் அருகில் உள்ள ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமானநிலையத்தில் இத்தாக்குதல்...

ரஷ்யாவில் அணுசக்தி படைகள் தயார் நிலையில்: புடினின் முடிவு பொறுப்பற்ற செயல் என்கிறார் நேட்டோ தலைவர்!

ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை உச்ச தயார் நிலையில் வைக்குமாறு ரஷ்ய அதிபர் புடினின் எச்சரிக்கை பொறுப்பற்ற செயல் என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்....

அணுசக்திப்படைகளை உச்ச தயார் நிலையில் இருக்க புடின் உத்தரவு!!

ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் அணுசக்திப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு மேற்குலக சக்திகளின் நடத்தையால்...

பெலாரஸிலிருந்தும் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் அறிவிப்பு

பெலாரஸில் இருந்து உக்ரைன் நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்தார் பெலாரஸில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் வடக்கு உக்ரைனில் உள்ள சைட்டோமிர் விமான நிலையத்தைத் தாக்கியதாக...