November 26, 2024

தாயகச்செய்திகள்

கோத்தாவுக்கு எதிர்ப்பு!! பெல்ஜியம் பிரித்தானிய தூதரகம் முன் போராட்டம்!!

தமிழினப் படுகொலையாளியின் வருகையினை எதிர்த்து பெல்சியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமும் மனு கையளிப்பும் இன்று (29/10/2021) சிறப்பாக நடைபெற்றது. தமிழினப் படுகொலையாளி கோத்தபாய...

மழை ஒருபுறம்:போராடும் தாய்மார்!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண...

14 வருடங்களாக தேடுவாரற்று கிடக்கும் கலாச்சார மண்டபம்

யாழ்.பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உடபட்ட ஆத்தியடி பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கலாச்சார மண்டபம் 14 வருடங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள்...

13 தமிழரசு எதிர்ப்பு:ஓடிவந்த இந்திய தூதர்!

13வது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களது அரசியல் தீர்வை முடக்க இலங்கை இந்திய அரசுகள் மும்முரமாகியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ ஏற்பாட்டில்...

இன வீதாசாரத்தை மற்றியமைக்கும் சதி!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் இன்று கொட்டும் மழையிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு...

யாழ் பொது நூலகம் பேசுகிறது – வருடங்கள் கடந்தாலும் மறக்காத ஈழத்தின் வலி

அன்பான பிள்ளைகளே !துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில்...

ஒரே இனம்,ஒரே நாடு:ஆணியே பிடுங்கவேண்டாம்!

ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள்  என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லையென தெரிவித்துள்ளார் மனோகணேசன். ஆனால், "ஒரு...

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ். மாவட்டத்தின் கடற்கரையோரங்களில்...

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற குழுவை உடனே கலைக்கவும்! – சிவாஜிலிங்கம்

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

பார்த்தீபனிற்கு ஜந்து மணிநேர விசாரணை!

யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் சுமார் ஜந்து...

ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம்!

யாழ்ப்பாண பெட்டகம் -நிழலுருக் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம் ஒன்று எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 3மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. யாழ்...

முல்லையில் போராட்டம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2017...

ஒரே நாடு ஒரே சட்டம்! தமிழர்களையும் முஸ்லிம்களையும் விரட்டுவதே!!

இலங்கையில் மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே...

இருளுள் மூழ்குகின்றது இலங்கை!

இலங்கையில் 1996 ஆம் ஆண்டு அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தைப் போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின்...

யாழ்.மாநகரசபையை முடக்கும் சதி மும்முரம்!

யாழ்.மாநகரசபை சீருடை விவகாரத்தினை முன்னிறுத்தி ஆரியகுளம் நிர்மாணப்பணிகளை முடக்க அரசு தயாராகிவருகின்றது. இதன் ஒரு அங்கமாக யாழ்.மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (28) காலை 10.15 மணிக்கு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல்...

குற்றவாளிகளது தலைவர் அவர்களையே தேடுவார்: சி.வி பதிலடி

குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி...

மத அடையாளங்களுக்கு இடமில்லை – யாழ் மாநகரசபையில் தீர்மானம்

யாழ். மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில், எந்தவிதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என, யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மாதாந்த...

கிளிநொச்சி:உரத்தை காணோம்!

கிளிநொச்சி மாவட்டத்தின்  கமநல சேவை  நிலையங்களில் இருந்த பெருந்தொகையான இரசாயன உரம் காணாமல் போயுள்ளதாக விவசாயிகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த போகத்தில் நெல் மற்றும் மேட்டுநில  பயிர் ...

உபதவிசாளர் மரணம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மரணமடைந்துள்ளார். வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட...

கொழும்பு கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம்!

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் எழுச்சி...

கூட்டமைப்பில் ஒருவரே எதிராக உள்ளார்:மீனவர்கள்!

இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். அதை விடுத்து எங்களுடைய தொழிலை...