November 25, 2024

தாயகச்செய்திகள்

தனித்தவில் வாசிக்க முற்பட்டு , நினைவேந்தல்களையே குழப்பாதீர்கள்

தனித்தவில் வாசித்து , நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் , அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் படிப்பிக்கும் காலம் விரைவில் வரும் எனவும்...

காசுக்கு காணிகளை விற்காதீர்கள்!

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சில காலத்தின்...

சங்கானையில் ஒன்றுகூடிய மக்கள் ! வெடித்துச் சிதறிய தேங்காய்கள்.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந் தோறும் இடம்பெறும்  பாரம்பரிய விளையாட்டு விழாவின் முதலாம் நாளான இன்றைய தினம் போர்த் தேங்காய் நிகழ்வு சங்கானை...

வேற்றுமையில் ஒற்றுமை!

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து கட்சி பேதங்களை கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்திருந்தனர் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட...

நாளையும் தையிட்டியில் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ, எதுவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாதென மல்லாகம் நீதிவான்...

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில்...

தையிட்டியில் பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விகாரைக்கு...

உரிமைக்காக எழுதமிழா! துண்டுப்பிரசுரம்

பா 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’ போராட்டத்திற்காக அணிதிரள உரிமையுடன் அழைக்கிறோம். 

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம்...

முடக்க முற்படுகின்றனர்:சிவி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுய நிர்ணய உரிமையே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13வது...

மும்முனைப்போட்டி:ஏற்றுக்கொண்ட மாவை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு மத்தியில் மும்முனைப்போட்டி எழுந்துள்ளதாக தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பிரகடனம் – 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மே தின பிரகடனம்  - 2023 பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம்...

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில்...

சிங்கள மயமாக்கல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் தமிழர் நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும்

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு! திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு...

யாழில் மற்றுமொரு விகாரை – இரகசிய திட்டம் அம்பலம்..

சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் தனியார் ஒருவரின் காணியில் விகாரை அமைப்பதற்கான விண்ணப்பத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தொல்லியல்...

ஊடகவியலார்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில்

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உள்ளக நீதி தோல்வியடைந்து விட்டது !வடக்கு மாகாணசபை மு- உ-சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் செயலக பணிக்குழு தலைவர் சாகல ரத்நாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது வலிந்து காணாமல்...

யாழில் தந்தை செல்வாவையும் விட்டுவைக்காத திருடர்கள்!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

தந்தை செல்வாவின் நினைவு நாள்!

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.  தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு...

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம்,...

புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது...