November 25, 2024

தாயகச்செய்திகள்

தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும்.வடக்கு மா-சபை மு-உ- சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற்...

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்...

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ். காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு...

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின்...

மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார்!

 கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார். கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு...

டெல்லி செல்லாமலே தமிழீழம்:சுமா திட்டம்!

 தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை தமிழரசுக்...

யாழ் பல்கலையில், மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப்...

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத்  குண்டபஷ மஹாயாக, மஹா...

மீள எழுந்த ஆலயம்!

 இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மயிலிட்டி தெற்கு  கட்டுவன் வீரபத்திரர் ஆலயம் புனருஸ்தானம் செய்து 1 ஆம் ஆண்டு  மஹோற்சவப் பெருநாள் கொடியேற்றத்துடன் ...

இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமான உன்று கூடல் (மட்டக்களப்பு)

இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம் தொடர்ந்து பயணிப்பதன் ஒருகட்டமாக இன்று 24.06.2023 காலை மட்டக்களப்பு எஹட்கரிட்டாஸ் அலுவலகத்தில் சிலாபம் பிதேசத்திலிருந்து வருகை தந்த...

பலாலியை வைத்திருப்பது யார்?

ஒருபுறம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிற்கு திறந்துவிட்டுள்ளதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் மறுபுறம் பலாலியிலுள்ள இலங்கை விமானப்படை தளத்தினை சீனாவிற்கு திறந்துவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. பலாலியில்...

பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிடுவதற்கும், தேசிய பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுவதற்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என வடமாகாண சபையின் முன்னாள்...

ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களுக்கான காணி மீட்பு போராட்டம்

இன்று 21.06.2023 ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களுக்கான காணி மீட்பு போராட்டத்தில் மக்களுமடன் பொதுநலச்செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர் அதில் முக்கியமான இந்தப்பேரணியில் மக்களோடு மக்களாக பொதுநலச்செயல்பாட்டாளர் சீலன்...

குருந்தூர் மலையில்யில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் ! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தமிழர்களின் தொன்மைவாய்ந்த தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது...

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில்...

முன்னாள் போராளியிடம் வாக்குமூலம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மீதான மருதங்கேணி அச்சுறுத்தல் தொடர்பில் யாழ் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் இலங்கை காவல்துறையினால்;...

மீண்டும் குமுதினி

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த...

யாழில். ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு

ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை காலை...

ரணில் டெல்லிக்கு :பலாலி விஸ்தரிப்பு

இவ்வாண்டின் இறுதிவரை காங்கேசன்துறையிலிருந்தான கப்பல் சேவை நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900...

யாழில். மத நல்லிணக்கத்திற்கான நடைபவனி

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுத்தது.  அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்...

நயினாதீவு நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில்...

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் திங்கட்கிழமை...