இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமான உன்று கூடல் (மட்டக்களப்பு)

இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்குமுகமாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம் தொடர்ந்து பயணிப்பதன் ஒருகட்டமாக இன்று 24.06.2023 காலை மட்டக்களப்பு எஹட்கரிட்டாஸ் அலுவலகத்தில் சிலாபம் பிதேசத்திலிருந்து வருகை தந்த சகோதர இன மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய உறுப்பினர்கள் சிலாபம் மாவட்ட மல்சமய உறுப்பினர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.