November 23, 2024

தாயகச்செய்திகள்

புதுக்குடியிருப்பில் எழுச்சியுடன் மக்கள் முன்னணியின் விடுதலை அரசியற் படையணி

தமிழ்த்தேசியமக்கள்முன்னணி.கூடுமிடமெங்கும் மக்கள் எழுச்சி விண்ணைப்பிளக்கின்றது. வீழ்ந்திடாத வீரம் மீண்டெழுந்தது என மக்கள் குதூகலிக்கின்றனர். விடுதலைப்பாதையை விட்டு விலகிய கயவர்களின் வாக்கு வங்கி  சரிகிறது பாரீர், நித்திரையா தமிழா...

ஜெனீவா வரை சென்று தரகர் வேலை பார்த்த டக்ளஸ்?

ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்தான்...

கைக்கூலிகளை கண்டுபிடித்தார் சிறீதரன்?

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் காட்டம் நேற்றைய தினம்  கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்...

ஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்?

ஈபிடிபி அமைப்பிடம் தற்போது கூட ஆயுதங்கள் உள்ளன.அதனை நான் அவர்களது ஆயுதக்கிடங்குகளில் அடையாளம் காண்பிக்க தயாரான உள்ளேன். இந்தியாவிலிருந்து வெறும் சொப்பிங் பையுடன் வருகை தந்த ஈபிடிபி...

முன்னணிக்கு ஆதரவு!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.ஊடக...

முடிவுக்கு வந்தது தொழிற்சங்க போராட்டம்?

கடந்த 11 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (29) முடிவுக்கு கொண்டுவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.30 மணி...

கொரோனா பாதிப்பிற்குள்ளான பிரதேசத்திலும் வாக்களிப்பு?

இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இதன்போது, 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி...

ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றோம்! சிறீதரன்

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய தினம் கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக்...

கூட்டணி சொத்து விபரங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்!

தேர்தலின் முன்னரும் தேர்தலின் பின்னரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாரும் மக்கள் பார்வைக்காக யாழ்ப்பாணத்தில் 232, கோவில் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள்...

மீண்டும் யாழை எட்டிப்பார்க்கும் கோரோனா?

யாழில் அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பொதுமக்கள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கபட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆயினும் அங்கும் அவர் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டதாக பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார். கடந்த 07ஆம் திகதி...

வெளிப்படுத்தியது கூட்டணி:எவரும் பார்வையிடலாம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை...

கூட்டமைப்புக்கு பெரும் பின்னடைவு: வருகிறார் சாம்?

வடக்கில்  கூட்டமைப்பு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவேண்டியிருக்குமென்ற கருத்து கணிப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் கூட்டத்தில் பங்குகொள்ளும் நோக்கில் எதிர் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு...

யாழில் உள்ளுர் தொலைக்காட்சிகளிற்கு தடை?

யாழ்ப்பாணத்தில்; தேர்தலை முன்னிறுத்தி கல்லாகட்டிவரும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனம் சென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூர்...

வவுனியா இரு கட்சியினர் இடையே மோதல்! ஆறுபேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின்...

குருபரனின் வெளியேற்றமும் இனஅழிப்பின் அங்கமே!

கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை இன அழிப்பு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னரும் கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நிலப்பறிப்பு, தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு,...

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.. அன்று இப்படியாகவே தமிழிழத்தின் தேசக்குரல் ஒலித்தது.... அதேபோல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஒலிக்கிறது..புறச்சூழல்...

கொலைகளிற்கு விசாரணை:சுதந்திரக்கட்சி வேட்பாளர் துணிச்சல்!

2006ம் ஆண்டு முதல் யுத்த முடிவு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில் ;  கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க விசாரணை குழு அமைக்கப்படவேண்டுமென சிறீலங்கா சுதந்திரகட்சியின்...

மீண்டும் சர்வதேச பார்வை வடக்கில்?

வடக்கு கிழக்கு தேர்தல் களத்தை சர்வதேச தரப்புக்கள் மீண்டும் துல்லியமாக கவனிக்க தொடங்கியுள்ளன. மீண்டும் கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள் பலரும் இவ்வாறு படையெடுத்து வரவுள்ளனர். நாளை பிரிட்டிஸ்...

மறவன்புலோ சுவரொட்டி: சயந்தன் படையணி தாக்குதலாம்?

தீவிர இந்து மத செயற்பாட்டாளரும் ஈழம் சிவசேனை தலைவருமான மறவன்புலோ சச்சிதானந்தன் ஆலயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் சுவரொட்டியை ஒட்டியது சயந்தன் படையணி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சுமந்திரனிடம்...

கருணாவின் அழுத்தம்!! போராட்டம் இடை நிறுத்திய காவல்துறை!

வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் இன்று (27/07/2020) செங்கல்லடி சந்தியில் நடைபெற இருந்தது. இது கோவிட் 19 நடைமுறைக்கு...

விளக்கமறியலில் தொடர்ந்தும் பிள்ளையான்

களப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தனை எதிர்வரும் 19.10.2020 ஆம்  திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற...

அதிரடியாக மாணவ படை களமிறங்கியதா?

தேர்தல் நாள் அண்மிக்க அண்மிக்க பரப்புரைகள் மும்முரமடைந்துள்ளன. இதனிடையே மாணவ சமூகமும் தேர்தலில் யார் யார் இனை நிராகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. வடகிழக்கு பேரூந்து...