மன்னாரிலும் புதையலாம்??
மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை...
மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை...
வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில்...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...
இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப்...
யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று (17.04.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்...
யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம்,...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது...
கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (16) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைக்கு...
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மீனவர்...
தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்...
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ்...
வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சிவதாஸ் (குட்டி)கடந்த மாதம் வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து...
சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில்...
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் முன்னராகவே பரபரப்பாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் முனைப்பாகியுள்ளனர். ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரச்சார கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக எம்.ஏ.சுமந்திரன் வந்திருந்ததாக...
உயர்பாதுகாப்பு வலயக்காணிகளை 34வருடங்கள் கடந்தும் விடுவிக்க இலங்கை அரசு பின்னடித்துவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்...
கோணமாமலையில் 1622-1624 போர்த்துக்கேயர் அழித்த போது உண்மையில் மூன்று கோவில்கள் இருந்தனவா ? செவிவழியாக சொல்ப்படும் இக்கூற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா ? இவற்றுக்கு பதிலாக எங்களுக்கு...
தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம்...
தேர்தல் காலத்தில் மற்றும் கடை திறக்கின்ற தமிழரசுக்கட்சி இயங்குகின்றதா இல்லையாவென்ற சண்டை ஆதரவாளர்களிடையே மூண்டுள்ளது " தழிழரசு கட்சி இயங்கவில்லை, முடக்கப்பட்டுள்ளது என சில கட்சி ஆட்களால்...
பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தாக்குதல் மேற்காண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள்...