November 23, 2024

இலங்கைச் செய்திகள்

அமைதிப்படை ஜெய்சங்கரே அனைத்தும்?

இந்திய அமைதிப்படைகாலத்தில் ஆலோசகராக இருந்த ஜெய்சங்கரே தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சரென அம்பலப்படத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர் நிக்சன். இந்திய இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றிய ஜெய்சங்கர், உணவுக் கப்பலுடன்...

ராஜபக்சர்களது சகோதர சண்டை உக்கிரம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணயநிதியம் குறித்த விவாதத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தவிர்க்க முயன்றார். ஆனால் இலங்கை பிரதமர் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஏப்பிரல் மாதம் முதல்வாரத்தில் சர்வதேசநாணய...

காங்கிரஸ் தலைவர் கதிரைக்கு போட்டி!

ராஜபக்ச தரப்புடன் ஜீவன் தொண்டமான் முரண்பட்டுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதியத் தலைவரை தெரிவு செய்வதற்காக, காங்கிரஸின் தேசிய சபை, எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது. இலங்கை...

புலம்பெயர் தமிழர் காசு:விரிக்கின்றது இலங்கை!

இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள...

பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி, பிரதமர் கைவிடுவார்கள்!

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை...

இலங்கை கடற்படை!:நிர்வாண உலகில்

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் எமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படும் அவலம் இடம்பெறுவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்  தெரிவித்தார்....

இலங்கைக்கான நிபந்தனை வரைவு தயார்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம்  IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக்...

கிளிநொச்சியில் பட்டப்பகலில் வாகனத்தால் மோதல்!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளைதாக்குதல் நடத்தியவர்கள்...

நீதிபதி வீட்டில் கொள்ளையிட்ட பிக்குகள்!

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  கொள்ளை கும்பலை சேர்ந்த சேர்ந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 ...

ரணில் புத்தாண்டின் பின்னர பிரதமர்!

ஆட்சியை தக்கவைக்க ரணிலை பிரதமராக்கும் முயற்சி தெற்கில் முனைப்படைந்துள்ளது.புதுவருடத்தின் பின்னர் புதிய பிரதமரிற்கு தயாராக இருக்க மகிந்த தனது பணியாளர்களை கோரியிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. இதனிடையே ரணிலை...

இலங்கை:விமானப்படை உலங்குவானூர்திகள் வாடகைக்கு?

இலங்கையில்  பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை...

இலங்கையில் பெற்றோல் ஒரு டொலர் மட்டுமே!

 இலங்கையின் ஒரு மாத கால இடைவெளியுள் பெற்றோலின் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை நேற்றிரவு முதல் 303 ரூபாவாகியுள்ளது. இதனிடையே...

உண்ண பாண் கூட இல்லை:வேவு விமானம் வாங்கும் கோத்தா!

இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது . அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான...

யாழில் முன்னணியின் போராட்டம்!

வடகிழக்கில் போராட்டங்களை மீண்டும் முன்னணி கையில் எடுத்துள்ளது. பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

சிங்கள ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச்சுதந்திர...

சோறு இயலாது:றொட்டியே தஞ்சம்!

சோற்றுபார்சல் விலை ஏற்றத்தையடுத்து  பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அதிகளவில் சிற்றுண்டிகள் விற்பனை...

தமிழரசுக்கட்சி , புளொட் ஜனாதிபதி செயலகத்தில்!

தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு...

இலங்கைக்கு இந்தியா டீசலையும் கடன்கொடுக்கின்றது!

இலங்கை விடுத்த அவசர வேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40000 தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன் உதவியின்...

தலைவரைத் தேடும் தென்னிலங்கை மக்கள்!

வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக...

16 ஈழ ஏதிலிகள்;16 தமிழக மீனவர் கைது?

16 ஈழ ஏதிலிகள் தமிழகம் சென்றுள்ள நிலையில் 16 தமிழக மீனவர்களை கைது செயதுள்ளது இலங்கை கடற்படை. இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு அத்துமீறி...

ஆள் வரவேண்டாம்:காசு மட்டும் கோத்தாவிற்கு வேண்டுமாம்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்களத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க...

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?

இன்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தேசிய  பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின்...