Mai 15, 2025

தமிழரசுக்கட்சி , புளொட் ஜனாதிபதி செயலகத்தில்!

தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர்  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புபட்டு தரகராக செயற்பட்டு அவர்களது முதலீடுகளை இலங்ரகக்கு கொண்டுவர தான் தயாராக இரு;பபதாக சுமந்திரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert