November 24, 2024

இலங்கைச் செய்திகள்

ராஜபக்சாக்களின் தந்தையின் தூபி அடித்துடைப்பு

அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் தந்தையான    டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி தூபி...

நிம்டம்புவை சம்பவம்: மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்

நிட்டம்புவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலன்னறுவை மாவட்ட சிறீலங்காப் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளை உயிரிழந்துள்ளதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி...

போயே போச்சு?

கோட்டகோகமவில் இன்று காலை இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை 130 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மகிந்த ராஜபக்ச...

ஊழ்வினை:எரிகின்றன வீடுகள்!

ஜோன்சன் பெர்னாண்டோ இல்லம் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன. மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்...

பற்றி எரிகிறது அலரிமாளிகை சூழல்!

மகிந்த வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை...

சாதனை:மகிந்த அனுராதபுரம் போய் திரும்பினார்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (08) காலை அனுராதபுரத்திலுள்ள மஹா போதி மரத்திற்கு வணக்கம் செலுத்தி ஆசி பெற்றதனை மிகப்பெரும் சாதனையாக செய்தி வெளியிட்டுள்ளது அவரது...

வீதிகளில் வழிப்பறி:அறிக்கை விடுகிறது அரசு!

அத்தியாவசிய பொருட்களது தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிகளில் வாகன தொடரணிகளை வழிமறித்து பொருட்களை சூறையாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன்...

மகிந்த ராஜினாமா: உறுதிப்படுத்தினார் மகன் யோசித

இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் நாளை இடம்பெறும் என உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பதவி விலகிய பின்னர் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிடுவார். அரசமைப்பின் படி...

கூட்டமைப்புடன் ரணில் கோபம்:சாணக்கியன் ஆதரவாம்

இனிவருங்காலங்களில் கூட்டமைப்பின் கருத்துக்களை கவனத்தில் எடுக்கப்போவதில்லையென முன்னாள் பங்காளியான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய தென்னிலங்கை அரசியல் பரபரப்பில் ரணில் ராஜபக்ச தரப்பினை காப்பாற்ற முன்னின்று செயற்படும்...

சுயேச்சை -நம்பிக்கையில்லைக்கு ஆதரவு!

ஜக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. குழு இன்று கூட்டிய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது....

பிரதமராக சஜித்திற்கு அழைப்பு?

இடைக்கால அரசில் இணைய் சஜித் சம்மதித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு...

ஆசியாவின் அதிசயம் -15மணிநேர மின்வெட்டு!

இலங்கையில் எதிர்காலத்தில்  15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி...

இரும்பு அல்ல,செத்தலும் வாங்கினோம்?

இந்திய கடனில் இலங்கை இந்தியாவிலிருந்து இரும்பினை கொள்வனவு செய்ததான குற்றச்சாட்டுக்களையடுத்து அதற்கான விளக்கத்தை அரசு வழங்கியுள்ளது. இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய...

ரணிலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து மக்கள் போராட்டம்

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் இன்று நடைபெற்றிருந்தன. இன்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு...

கோத்தாவின் பினாமி:துமிந்தவும் தப்பித்தார்!

ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கத்தை பேணி வரும் முக்கியங்கள் பலவும் நாட்டை விட்டு தப்பித்துவருகின்றன. ராஜபக்சக்களது பினாமியென அடையாளப்படுத்தப்பட்ட நடேசன் குடும்பம் தப்பித்த நிலையில் தற்போது கோத்தாவிற்காக தமிழ்...

அவசர காலம் தேவையில்லை:வலுக்கிறது கண்டனம்!

இலங்கையில்  அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்....

தீவுகளில் இந்திய அதிகாரிகள்!

இலங்கை -இந்திய புதிய கூட்டு ஒப்பந்த பிரகாரம் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மீள்புதுப்பிக்க மின்சக்தி திட்ட அமைவிடங்களை இந்திய துணைதூதரக அதிகாரிகள்...

உண்மையாக மகிந்த திங்கள் ராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான...

கோத்தா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதன்படி, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) மாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ஜனாதிபதி...

இலங்கை:அரச ஊழியர்கள் வேலை இழப்பு?

இன்றைய (06) 24 மணிநேர ஹர்த்தலால் இலங்கை மீண்டும் முடங்கியுள்ளது. அரசு, அரை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆடைத் துறையைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதேவேளை...

மின்வெட்டு அதிகமாகின்றது!

இலங்கையில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை...

2000 தொழிற்சங்கங்கள் இணைக்கின்றன.

இலங்கையில் நாளை (06) நடைபெறவுள்ள 24 மணிநேர ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தயாராகவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை...