கோத்தா-மகிந்தவுடன் ரணிலும் முன்வரிசையில்
போனஸ் ஆசனத்தில் தனியாளாக வந்திருந்த ரணில் தற்போது ஆளும் தரப்பின் முன்வரிசைக்கு வந்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக...
போனஸ் ஆசனத்தில் தனியாளாக வந்திருந்த ரணில் தற்போது ஆளும் தரப்பின் முன்வரிசைக்கு வந்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக...
ஆளும் - எதிர்தரப்பு சமரசத்தையடுத்து பிரதி சபாநாயகர் தேர்விற்கான பலப்பரீட்சை கைவிடப்பட்டுள்ளது இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு சமகி ஜன பலவேகயவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரோஹினி கவிரத்ன...
காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவை...
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
இலங்கையில் இன்று மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி 20 அமைச்சர்களையும் 30 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜனபெரமுனவை...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனில் பணத்தை அச்சடிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு நாடு மிகவும் நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தாய்...
மகிந்த தரப்பிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல பாகங்களில்...
கடந்த மே மாதம் 9ம் திகதி போராட்டத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட பஸ்கள், நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்டன. எனவே, சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க...
ராஜபக்ச தரப்பு மற்றும் நெருங்கியவர்கள் மீதான தாக்குதலில் ஏற்பட்ட இழப்பு இரண்டாயிரம் கோடியென தெரியவந்துள்ளது இலங்கையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம்...
ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை அதிக விலை கொடுத்துவாங்கி பேரம் பேசும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுடைய உரிமைகள் உணர்வுகள்...
சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், கொள்ளையடிப்பதை சமூகமயமாக்குவதையும் ஒரு சிறந்த நாடு மற்றும் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கும் எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்....
சமையல் எரிவாயுவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை நாடினர். நாங்கள் இன்று காலை முதல் வீதிகளில் நிற்கின்றோம், எங்களிற்கு சமையல் எரிவாயு...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பல்வேறு தரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வரும் நான் பொருளாதார...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன - பொது...
மீண்டும் பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என கோரும் முறைப்பாடொன்றை சட்டத்தரணி சானகபெரேரா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். குற்றவியல் அச்சுறுத்தலில்...
ரணில் அமைச்சரவையில் சுதந்திரக்கட்சியும் இணையாதென அறிவித்துள்ள நிலையில் ரணில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வரும்...
காலிமுகத்திடல் தாக்குதலிற்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு தொகுதி சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர். கொழும்பு வன்முறையின்போது தப்பிய 58 சிறைக் கைதிகளில் 32 பேர் மீண்டும் சிறை திரும்பியதாக...
அலரி மாளிகைக்கு முன்பாக முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மைனா கோ கம எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ஆம்...
2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்கள். தற்போது மீண்டும் அவ்வாறான நிலைக்கு...
சிறீலங்கா அதிபர் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கையின் பிரதமர் ரணில் தனக்கான ஆதவாளர்களை தேடி வேட்டையாட தொடங்கியுள்ளார். இந்நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து...